ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா / Jebathai Ketkum Engal Devaa / Jebathai Ketkum Engal Deva

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா / Jebathai Ketkum Engal Devaa / Jebathai Ketkum Engal Deva

1
ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

2
ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

3
ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

4
இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூறெல்லாம் நீக்கிவிடும்
சளைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா / Jebathai Ketkum Engal Devaa / Jebathai Ketkum Engal Deva | Albert Solomon

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா / Jebathai Ketkum Engal Devaa / Jebathai Ketkum Engal Deva | Rana Prathap

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா / Jebathai Ketkum Engal Devaa / Jebathai Ketkum Engal Deva | Sitar Robert

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா / Jebathai Ketkum Engal Devaa / Jebathai Ketkum Engal Deva | Arsuga Gracelin, Suganthy

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா / Jebathai Ketkum Engal Devaa / Jebathai Ketkum Engal Deva | Jonal

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா / Jebathai Ketkum Engal Devaa / Jebathai Ketkum Engal Deva | Instrumental | Richard Vijay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!