இவர் யார் அகிலம் படைத்தவர் / Ivar Yaar Agilam Padaiththavar / Ivar Yaar Agilam Padaithavar / Ivar Yaar Akilam Padaiththavar / Ivar Yaar Akilam Padaithavar
இவர் யார் அகிலம் படைத்தவர்
இவர் யார் இந்த உலகத்தை ஆள்பவர்
இவர் யார் அகிலம் படைத்தவர்
இவர் யார் இந்த உலகத்தை ஆள்பவர்
எனக்காக பிறந்தவர்
எனக்காக மரித்தவர்
உயிரோடெழுந்தவர்
எனக்காக பிறந்தவர்
எனக்காக மரித்தவர்
உயிரோடெழுந்தவர்
என் இயேசு தேவன் நீர் தானே
ஈடினை இல்லா கர்த்தர் நீர் தானே
வல்லமையுள்ள தெய்வம் நீர் தானே
தடைகளை தகர்ப்பவர் நீர் தானே
உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்
உயர்த்துவோம் என்றும்
உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்
உயர்த்துவோம் என்றும்
உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்
உயர்த்துவோம் என்றும்
உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்
உயர்த்துவோம் என்றும்
இவர் யார் அகிலம் படைத்தவர்
இவர் யார் இந்த உலகத்தை ஆள்பவர்
இவர் யார் அகிலம் படைத்தவர்
இவர் யார் இந்த உலகத்தை ஆள்பவர்
எனக்காக பிறந்தவர்
எனக்காக மரித்தவர்
உயிரோடெழுந்தவர்
எனக்காக பிறந்தவர்
எனக்காக மரித்தவர்
உயிரோடெழுந்தவர்
வார்த்தையால் அனைத்தையும் படைத்தவர்
மனிதனாய் இந்த உலகத்தில் வாழ்ந்தவர்
வார்த்தையால் அனைத்தையும் படைத்தவர்
மனிதனாய் இந்த உலகத்தில் வாழ்ந்தவர்
என்னை ரட்சிக்க வந்தவர் மீட்டுக்கொண்டவர்
பரலோகம் திறந்தவர்
என்னை ரட்சிக்க வந்தவர் மீட்டுக்கொண்டவர்
பரலோகம் திறந்தவர்
என் இயேசு தேவன் நீர் தானே
ஈடினை இல்ல கர்த்தர் நீர் தானே
வல்லமையுள்ள தெய்வம் நீர் தானே
தடைகளை தகர்ப்பவர் நீர் தானே
உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்
உயர்த்துவோம் என்றும்
உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்
உயர்த்துவோம் என்றும்
உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்
உயர்த்துவோம் என்றும்
உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்
உயர்த்துவோம் என்றும்
இயேசுவே அனைத்திலும் சிறந்தவர்
இயேசுவே எல்லா நாமத்திலும் மேலானவர்
இயேசுவே துதிகளின் பாத்திரர்
இயேசுவே வணங்குதற்குரியவர்