இஸ்ரவேலின் தேவனே | Isravelin Devane
இஸ்ரவேலின் தேவனே
என்னை ஆசீர்வதியுமே
இஸ்ரவேலின் தேவனே
என்னை ஆசீர்வதியுமே
உமது கரம் என்னோடிருந்து
தீங்கு அணுகாமல் காத்திடுமே
உமது கரம் என்னோடிருந்து
தீங்கு அணுகாமல் காத்திடுமே
தேவா என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
1
என் எல்லைகள் பெரிதாக்கிடும்
என் ஏக்கங்கள் விசாலமாக்கிடும்
என் எல்லைகள் பெரிதாக்கிடும்
என் ஏக்கங்கள் விசாலமாக்கிடும்
பலர் என்னை ஆகாதவன் என்றாலும்
நீர் என்னை மகிமையால் முடிசூட்டிடும்
பலர் என்னை ஆகாதவன் என்றாலும்
நீர் என்னை மகிமையால் முடிசூட்டிடும்
என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
2
என் வறட்சியை செழிப்பாக்கிடும்
என் வீழ்ச்சியை ஜெயமாகிக்கிடும்
என் வறட்சியை செழிப்பாக்கிடும்
என் வீழ்ச்சியை ஜெயமாகிக்கிடும்
தாய் என்னை துக்கத்தின் மகன் என்றாலும்
தாய் என்னை துக்கத்தின் மகள் என்றாலும்
நீர் என்னை மகிழ்ச்சியின் மகனாக்கிடும்
நீர் என்னை மகிழ்ச்சியின் மகளாக்கிடும்
என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
இஸ்ரவேலின் தேவனே
என்னை ஆசீர்வதியுமே
இஸ்ரவேலின் தேவனே
என்னை ஆசீர்வதியுமே
உமது கரம் என்னோடிருந்து
தீங்கு அணுகாமல் காத்திடுமே
உமது கரம் என்னோடிருந்து
தீங்கு அணுகாமல் காத்திடுமே
தேவா என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும்
இஸ்ரவேலின் தேவனே | Isravelin Devane | S. Ebenezer | Vijay Aaron Elangovan | S. Ebenezer
