இந்த நாளை நான் சமர்ப்பித்தேன் | Intha Naalai Naan Samarpithen / Indha Naalai Naan Samarpithen
இந்த நாளை நான் சமர்ப்பித்தேன் | Intha Naalai Naan Samarpithen / Indha Naalai Naan Samarpithen / Intha Naalai Naan Samarppithen / Indha Naalai Naan Samarppithen
இந்த நாளை நான் சமர்ப்பித்தேன்
இயேசுவின் திருப் பாதத்தில்
இந்த நாளை நான் சமர்ப்பித்தேன்
இயேசுவின் திருப் பாதத்தில்
காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது இயேசு
காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது இயேசு
காலைத் தள்ளாட என்றுமே விடார்
இந்த நாளை நான் சமர்ப்பித்தேன்
இயேசுவின் திருப் பாதத்தில்
1
இனிய வார்த்தை எப்போதும் பேச இயேசு நடத்திடும் இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க இயேசு காட்டிடும்
இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட இயேசு போதியும் இன்முகம் காட்டி இரங்கி நோக்க இயேசு கற்பியும்
இந்த நாளை நான் சமர்ப்பித்தேன்
இயேசுவின் திருப் பாதத்தில்
2
பிறர் என்ன செய்ய விருப்புவேனோ அதையே செய்யவும்
பிறர் எனக்கு மன்னிப்பதையே அவர்க்கு மன்னிக்கவும்
பிறர் நலம் கருதியே சதா உழைக்கவும்
பிறருக்காக என்னை ஒடுக்கி நான் மரிக்கவும்
இந்த நாளை நான் சமர்ப்பித்தேன்
இயேசுவின் திருப் பாதத்தில்
காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது இயேசு
காலைத் தள்ளாட என்றுமே விடார்
இந்த நாளை நான் சமர்ப்பித்தேன்
இயேசுவின் திருப் பாதத்தில்
இயேசுவின் திருப் பாதத்தில்
இயேசுவின் திருப் பாதத்தில்
இந்த நாளை நான் சமர்ப்பித்தேன் | Intha Naalai Naan Samarpithen / Indha Naalai Naan Samarpithen / Intha Naalai Naan Samarppithen / Indha Naalai Naan Samarppithen / Intha Naalai Naan Samarpithaen / Indha Naalai Naan Samarpithaen / Intha Naalai Naan Samarppithaen / Indha Naalai Naan Samarppithaen | Nishanth Tennyson / Voice of Eden, St. Thomas Mount, Chennai, Tamil Nadu, India | Mary Lazarus | Cooling Rajaiah