இதிலும் பெரியதானதை / Idhilum Periyadhaanadhai / Ithilum Periyathaanadhai / Idhilum Periyadhanadhai / Ithilum Periyathanadhai
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
அந்நிய கண்களால் அல்ல
உன் கண்களே கண்டிடுமே
அந்நிய கண்களால் அல்ல
உன் கண்களே கண்டிடுமே
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
1
புது ஆண்டில் புதிய காரியத்தை
செய்கின்ற இயேசு பெரியவரே
புது ஆண்டில் புதிய காரியத்தை
செய்கின்ற இயேசு பெரியவரே
விசுவாசித்து நாம் ஜெபிப்போமெண்றால்
சுக வாழ்வு துளிர்த்து செழித்தோங்குமே
விசுவாசித்து நாம் ஜெபிப்போமெண்றால்
சுக வாழ்வு துளிர்த்து செழித்தோங்குமே
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
2
எதிர்பார்க்கும் நன்மைகளை பெற்றிடுவாய்
சோராமால் கண்ணீரோடே உபவாசிப்பாய்
எதிர்பார்க்கும் நன்மைகளை பெற்றிடுவாய்
சோராமால் கண்ணீரோடே உபவாசிப்பாய்
கண்ணீரோடே ஜெபித்தோரெல்லாம்
கெம்பீரமாய் என்றும் அறுத்தார்களே
கண்ணீரோடே ஜெபித்தோரெல்லாம்
கெம்பீரமாய் என்றும் அறுத்தார்களே
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
3
துன்பம் இல்லையே என்றும் வியாதியில்லையே
சந்தோஷமே என்றும் சந்தோஷமே
துன்பம் இல்லையே என்றும் வியாதியில்லையே
சந்தோஷமே என்றும் சந்தோஷமே
அலங்கத்திற்குள்ளே சமாதானமும்
அரமனைக்குள்ளே என்றும் சுகம் என்றாரே
அலங்கத்திற்குள்ளே சமாதானமும்
அரமனைக்குள்ளே என்றும் சுகம் என்றாரே
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
4
பார்வோனின் சேனையை கடலுக்குள்ளே
தள்ளின தேவன் அற்புதரே
பார்வோனின் சேனையை கடலுக்குள்ளே
தள்ளின தேவன் அற்புதரே
கலங்கிடாதே நீ பயப்படாதே
சத்துருக்களை தேவன் முறியடிப்பார்
கலங்கிடாதே நீ பயப்படாதே
சத்துருக்களை தேவன் முறியடிப்பார்
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
5
வருஷத்தை நன்மையால் முடிசூட்டியே
இவ்வாண்டில் கண்மணிபோல் காத்திடுவார்
வருஷத்தை நன்மையால் முடிசூட்டியே
இவ்வாண்டில் கண்மணிபோல் காத்திடுவார்
குறைவில்லாமல் உன்னை நடத்திடுவார்
சந்தோஷத்தால் உன்னை நிரப்பிடுவார்
குறைவில்லாமல் உன்னை நடத்திடுவார்
சந்தோஷத்தால் உன்னை நிரப்பிடுவார்
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
அந்நிய கண்களால் அல்ல
உன் கண்களே கண்டிடுமே
அந்நிய கண்களால் அல்ல
உன் கண்களே கண்டிடுமே
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்
இதிலும் பெரியதானதை
உன் கண்களால் கண்டிடுவாய்