எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே / Ezhuppudalin Thee Ingu Patri Eriyudhe / Ezhuppudalin Thee Ingu Patri Eriyuthe / Eluppudalin Thee Ingu Patri Eriyudhe / Eluppudalin Thee Ingu Patri Eriyuthe
எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
தேசத்தின் மேலே பற்றி எரியுதே
எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
சபையின் மேலே பற்றி எரியுதே
எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
தேசத்தின் மேலே பற்றி எரியுதே
எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
சபையின் மேலே பற்றி எரியுதே
1
தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போது
ஆவியானவர் எங்களை நிரப்பிடும் போது
கர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்
அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே
கர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்
அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே
பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி
பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி
எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
தேசத்தின் மேலே பற்றி எரியுதே
எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
சபையின் மேலே பற்றி எரியுதே
2
தேவ சமூகத்தில் ஒருமனமாய் ஜெபிக்கிற போது
தேசத்துக்காக திறப்பில் நின்று அழுகிற போது
கர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும்
சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே
கர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும்
சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே
பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி
பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி
3
உஜ்ஜீவ அக்னி நடு மண்டுச்சுன்னதே
தேஷ்மு பய் மண்டுச்சுன்னதே
உஜ்ஜீவ அக்னி நடு மண்டுச்சுன்னதே
ஸங்கமு பய் மண்டுச்சுன்னதே
பரலோக அக்னி பரிக்ஷிஞ்சு அக்னி
தஹி இஞ்சு அக்னி அபிஷேக அக்னி
பரலோக அக்னி பரிக்ஷிஞ்சு அக்னி
தஹி இஞ்சு அக்னி அபிஷேக அக்னி
4
ஜாக்ரிதி கா அக்னி சல் ரஹி ஹே
தேஷ் கி உப்பர் சல் ரஹி ஹே
ஜாக்ரிதி கா அக்னி சல் ரஹி ஹே
சபா கி உப்பர் சல் ரஹி ஹே
பரலோக் அக்னி நிர்மல் அக்னி
பாஷ்மு கர்னே வாலா அக்னி அபிஷேக் அக்னி
பரலோக் அக்னி நிர்மல் அக்னி
பாஷ்மு கர்னே வாலா அக்னி அபிஷேக் அக்னி
எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே / Ezhuppudalin Thee Ingu Patri Eriyudhe / Ezhuppudalin Thee Ingu Patri Eriyuthe / Eluppudalin Thee Ingu Patri Eriyudhe / Eluppudalin Thee Ingu Patri Eriyuthe | Elangovan, Johannah Elangovan