இயேசு என் மேய்ப்பர் / Eyesu En Meippar / Yesu En Meippar / Yesu En Meipar / Yesu En Meaipar
இயேசு என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சியடையேனே
இயேசு என் மீட்பர்
அவர் என்றென்றும் நடத்திடுவார்
அவர் என்னை பசும் புல்லின்மேல்
அமர்ந்த தண்ணீரண்டையில்
அவர் என்னை பசும் புல்லின்மேல்
அமர்ந்த தண்ணீரண்டையில்
கண்ணின் மணிப்போல
என்னை செட்டையின் நிழலில்
காத்துக்கொள்வார்
இயேசு என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சியடையேனே
இயேசு என் மீட்பர்
அவர் என்றென்றும் நடத்திடுவார்
1
இருளில் இருந்த நம்மை
தம் ஒளிக்கு கொண்டுவந்தார்
இருளில் இருந்த நம்மை
தம் ஒளிக்கு கொண்டுவந்தார்
பரிசுத்த ஜாதியாய் தமக்கென்று
தெரிந்துகொண்டார்
பரிசுத்த ஜாதியாய் தமக்கென்று
தெரிந்துகொண்டார்
ஜீவ காலமெல்லாம்
மரண பயத்தினின்று
ஜீவ காலமெல்லாம்
மரண பயத்தினின்று
அடிமை தனத்திற்குள் இருந்தவர்களை அவர்
விடுவித்தாரே
அடிமை தனத்திற்குள் இருந்தவர்களை அவர்
விடுவித்தாரே
கண்ணின் மணிப்போல
என்னை செட்டையின் நிழலில்
காத்துக்கொள்வார்
இயேசு என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சியடையேனே
இயேசு என் மீட்பர்
அவர் என்றென்றும் நடத்திடுவார்
2
நீதிமானுக்கு வரும் துன்பம்
அநேகமாயிருக்கும்
நீதிமானுக்கு வரும் துன்பம்
அநேகமாயிருக்கும்
அவைகளில் இருந்து தேவன் அவனை
விடுவிப்பாரே
அவைகளில் இருந்து தேவன் அவனை
விடுவிப்பாரே
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
அவர்கள் கழுகைபோல் செட்டைகள் அடித்து
எழும்புவாரே
அவர்கள் கழுகைபோல் செட்டைகள் அடித்து
எழும்புவாரே
கண்ணின் மணிப்போல
என்னை செட்டையின் நிழலில்
காத்துக்கொள்வார்
இயேசு என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சியடையேனே
இயேசு என் மீட்பர்
அவர் என்றென்றும் நடத்திடுவார்
அவர் என்னை பசும் புல்லின்மேல்
அமர்ந்த தண்ணீரண்டையில்
அவர் என்னை பசும் புல்லின்மேல்
அமர்ந்த தண்ணீரண்டையில்
கண்ணின் மணிப்போல
என்னை செட்டையின் நிழலில்
காத்துக்கொள்வார்
இயேசு என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சியடையேனே
இயேசு என் மீட்பர்
அவர் என்றென்றும் நடத்திடுவார்
