எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர் / Eththanai Nallavar Eththanai Nallavar / Ethanai Nallavar Ethanai Nallavar
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டு விடாதாவர்
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டு விடாதாவர்
1
தேவை அறிந்தவர் தள்ளிவிடாதவர்
ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்
தேவை அறிந்தவர் தள்ளிவிடாதவர்
ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டு விடாதாவர்
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டு விடாதாவர்
2
கரத்தை பிடித்தவர் கைவிடாதவர்
கன்மலை மேலே உயர்த்தி வைப்பவர்
கரத்தை பிடித்தவர் கைவிடாதவர்
கன்மலை மேலே உயர்த்தி வைப்பவர்
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டு விடாதாவர்
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டு விடாதாவர்
3
என்னை அழைத்தவர் என்னோடிருப்பர்
எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர்
என்னை அழைத்தவர் என்னோடிருப்பர்
எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர்
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டு விடாதாவர்
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டு விடாதாவர்
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர் / Eththanai Nallavar Eththanai Nallavar / Ethanai Nallavar Ethanai Nallavar