எத்தனை இழப்புகளை தான் | Ethanai Izhappugkalai Thaan / Ethanai Izhappukalai Thaan / Eththanai Izhappugalai Thaan / Eththanai Izhappugalai Thaan
எத்தனை இழப்புகளை தான்
எங்கள் உள்ளம் தாங்கிடும் ஐயா
கண்ணீரின் பள்ளதாக்கிலும்
உம்மை தான் நம்பி நிற்கின்றோம்
எத்தனை இழப்புகளை தான்
எங்கள் உள்ளம் தாங்கிடும் ஐயா
கண்ணீரின் பள்ளதாக்கிலும்
உம்மை தான் நம்பி நிற்கின்றோம்
எங்கள் திராணி எல்லாம் அறிந்தவரே
திராணிக்கு மேலாக சோதியாதவரே
எங்கள் திராணி எல்லாம் அறிந்தவரே
திராணிக்கு மேலாக சோதியாதவரே
மலைகள் குன்றுகள் எல்லாம்
மறைந்தே போகின்றதையா
மண்டியிட்டு நாங்கள் நிற்கின்றோம்
இயேசுவே உம் பாதத்தில்
மலைகள் குன்றுகள் எல்லாம்
மறைந்தே போகின்றதையா
மண்டியிட்டு நாங்கள் நிற்கின்றோம்
இயேசுவே உம் பாதத்தில்
எங்கள் திராணி எல்லாம் அறிந்தவரே
திராணிக்கு மேலாக சோதியாதவரே
எங்கள் திராணி எல்லாம் அறிந்தவரே
திராணிக்கு மேலாக சோதியாதவரே
எங்கள் திராணி எல்லாம் அறிந்தவரே
திராணிக்கு மேலாக சோதியாதவரே
அவர் நல்லவர் சர்வவல்லவர் அன்பு நிறைந்தவர்
அவர் நல்லவர் சர்வவல்லவர் அன்பு நிறைந்தவர்
அவர் நல்லவர் சர்வவல்லவர் அன்பு நிறைந்தவர்
எங்கள் திராணி எல்லாம் அறிந்தவரே
திராணிக்கு மேலாக சோதியாதவரே
எங்கள் திராணி எல்லாம் அறிந்தவரே
திராணிக்கு மேலாக சோதியாதவரே
எத்தனை இழப்புகளை தான் | Ethanai Izhappugkalai Thaan / Ethanai Izhappukalai Thaan / Eththanai Izhappugalai Thaan / Eththanai Izhappugalai Thaan | R Reegan Gomez