எதை குறித்தும் எனக்கு கவலை இல்லையே / Ethai Kuriththum Ennakku Kavalai Illaiye / Ethai Kurithum Ennaku Kavalai Illaiye / Ethai Kuriththum Enaku Kavalai Illaiye
அடைக்கலம் நீர் தானே ஆதரவும் நீர் தானே
அடைக்கலம் நீர் தானே ஆதரவும் நீர் தானே
உம்மை தான் என்றும் நம்புவேன் இயேசுவே
உங்கள தான் என்றும் நம்புவேன்
எதை குறித்தும் எனக்கு கவலை இல்லையே
நீங்க என் கூட இருக்கின்றீர் ஐயா
எதை குறித்தும் எனக்கு கவலை இல்லையே
நீங்க என் கூட இருக்கின்றீர் ஐயா
அடைக்கலம் நீர் தானே ஆதரவும் நீர் தானே
அடைக்கலம் நீர் தானே ஆதரவும் நீர் தானே
உம்மை தான் என்றும் நம்புவேன் இயேசுவே
உங்கள தான் என்றும் நம்புவேன்
உம்மை தான் என்றும் நம்புவேன் இயேசுவே
உங்கள தான் என்றும் நம்புவேன்
1
என்னை காக்கும் படி தூதர்கள் உண்டு
எப்போதும் என்னோடு இருக்கின்றார்களே
என்னை காக்கும் படி தூதர்கள் உண்டு
எப்போதும் என்னோடு இருக்கின்றார்களே
பதறி போவதில்லை இடறி விழுவதில்லை
பதறி போவதில்லை இடறி விழுவதில்லை
உம்மை தான் என்றும் நம்புவேன் இயேசுவே
உங்கள தான் என்றும் நம்புவேன்
உம்மை தான் என்றும் நம்புவேன் இயேசுவே
உங்கள தான் என்றும் நம்புவேன்
2
என்னை தேற்றுபவர் நீர் தான் ஐயா
எனக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே
என்னை தேற்றுபவர் நீர் தான் ஐயா
எனக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே
துணையாளர் நீர்தானே தேற்றும் தெய்வம் நீர்தானே
துணையாளர் நீர்தானே தேற்றும் தெய்வம் நீர்தானே
உம்மை தான் என்றும் நம்புவேன் இயேசுவே
உங்கள தான் என்றும் நம்புவேன்
உம்மை தான் என்றும் நம்புவேன் இயேசுவே
உங்கள தான் என்றும் நம்புவேன்
3
எனக்காய் யுத்தம் செய்ய்பவர் நீர்தான் ஐயா
வெற்றிமேல் வெற்றி தரும் ஜெய வீரரே
எனக்காய் யுத்தம் செய்ய்பவர் நீர்தான் ஐயா
வெற்றிமேல் வெற்றி தரும் ஜெய வீரரே
தோற்று போவதில்லை ஜெயத்தை பெற்றுக்கொள்வேன்
தோற்று போவதில்லை ஜெயத்தை பெற்றுக்கொள்வேன்
உம்மை தான் என்றும் நம்புவேன் இயேசுவே
உங்கள தான் என்றும் நம்புவேன்
உம்மை தான் என்றும் நம்புவேன் இயேசுவே
உங்கள தான் என்றும் நம்புவேன்
எதை குறித்தும் எனக்கு கவலை இல்லையே
நீங்க என் கூட இருக்கின்றீர் ஐயா
எதை குறித்தும் எனக்கு கவலை இல்லையே
நீங்க என் கூட இருக்கின்றீர் ஐயா
அடைக்கலம் நீர் தானே ஆதரவும் நீர் தானே
அடைக்கலம் நீர் தானே ஆதரவும் நீர் தானே
உம்மை தான் என்றும் நம்புவேன் இயேசுவே
உங்கள தான் என்றும் நம்புவேன்
உம்மை தான் என்றும் நம்புவேன் இயேசுவே
உங்கள தான் என்றும் நம்புவேன்