ஈசனே உம் சேவைக்கே என்னை / Esanae Um Seivakke Ennai / Esanae Um Sevaikkey Ennai / Esanae Um Sevaike Ennai
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும்
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும்
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே
1
எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்
கண்ணி போல சூழ்ந்தாலும்
எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்
கண்ணி போல சூழ்ந்தாலும்
அன்னல் நீர் என்னோடிருந்தால்
தின்னமாய் அவை தீர்ந்திடும்
அன்னல் நீர் என்னோடிருந்தால்
தின்னமாய் அவை தீர்ந்திடும்
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே
2
என்னருகில் நீர் எந்த வேளையும்
ஒன்றாய் இருப்பதாய் உணரவே
என்னருகில் நீர் எந்த வேளையும்
ஒன்றாய் இருப்பதாய் உணரவே
சத்திய வழியில் சஞ்சரிக்கவே
தத்தம் செய்தேன் என்னையே
சத்திய வழியில் சஞ்சரிக்கவே
தத்தம் செய்தேன் என்னையே
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே
3
மகிமையில் நான் உந்தன் வீட்டில்
மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே
மகிமையில் நான் உந்தன் வீட்டில்
மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே
உமையல்லாதே இகத்திலும் நான்
இமைப்பொழுதும் தனித்திரேன்
உமையல்லாதே இகத்திலும் நான்
இமைப்பொழுதும் தனித்திரேன்
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும்
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும்
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே
என்
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே