எருசலேமே / Erusalemae
எருசலேமே எருசலேமே
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே
எருசலேமே எருசலேமே
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே
எருசலேமே
1
கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு
நினையாத நாட்கள் உன்மேல் வருகின்றதே
கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு
நினையாத நாட்கள் உன்மேல் வருகின்றதே
கோழி தன் குஞ்சுகளை கூட்டியே சேர்ப்பதுபோல்
கோழி தன் குஞ்சுகளை கூட்டியே சேர்ப்பது போல்
கர்த்தரும் உன்னை சேர்த்திடுவார்
கர்த்தரும் உன்னை சேர்த்திடுவார்
எருசலேமே எருசலேமே
2
அத்தி மரம் துளிர்க்கும்போது வசந்த காலம்
மணவாளன் இயேசு வருகை சீக்கிரமே
அத்தி மரம் துளிர்க்கும்போது வசந்த காலம்
மணவாளன் இயேசு வருகை சீக்கிரமே
வானத்தின் மத்தியிலே எக்காள தொனியோடு
வானத்தின் மத்தியிலே எக்காள தொனியோடு
மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார்
மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார்
எருசலேமே எருசலேமே
எருசலேமே எருசலேமே
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே
எருசலேமே எருசலேமே
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே
எருசலேமே