நீர் உன்மையுள்ளவர் | Neer Unmai Ullavar
நீர் உன்மையுள்ளவர் எங்கள் பிதாவே
வேற்றுமையின் நிழல் உம்மிடம்மில்லை
மாறாதவர் நீர் தயவுள்ளவரே
இதுவரைக்கும் இனி என்றென்றைக்கும்
நீர் உண்மையுள்ளவர்
நீர் உண்மையுள்ளவர்
காலைதோறும் உம் கிருபைகள் புதிது
தேவைகள் யாவையும் நீர் சந்தித்தீரே
நீர் உண்மையுள்ளவர் எமக்கென்றும்
1
கோடை வசந்தம் அறுப்பு, கார்காலம்
சூரியன் சந்திரன் விண்மீன்களும்
சர்வமும் ஏக்கமாய் உந்தனின் அன்பு
இரக்கம் உண்மைக்கு சாட்சியன்றோ
நீர் உண்மையுள்ளவர்
நீர் உண்மையுள்ளவர்
காலைதோறும் உம் கிருபைகள் புதிது
தேவைகள் யாவையும் நீர் சந்தித்தீரே
நீர் உண்மையுள்ளவர் எமக்கென்றும்
நீர் உண்மையுள்ளவர்
நீர் உண்மையுள்ளவர்
காலைதோறும் உம் கிருபைகள் புதிது
தேவைகள் யாவையும் நீர் சந்தித்தீரே
நீர் உண்மையுள்ளவர் எமக்கென்றும்
2
மன்னிப்பு நிலைக்கும் நிம்மதி தந்தீர்
நல் வழிகாட்டியும் மகிழ்ச்சியும்
பெலனும் நம்பிக்கையுமானவரே
முடிசூட்டினீர் உம் நன்மைகளால்
நீர் உண்மையுள்ளவர்
நீர் உண்மையுள்ளவர்
காலைதோறும் உம் கிருபைகள் புதிது
தேவைகள் யாவையும் நீர் சந்தித்தீரே
நீர் உண்மையுள்ளவர் எமக்கென்றும்
நீர் உண்மையுள்ளவர்
நீர் உண்மையுள்ளவர்
காலைதோறும் உம் கிருபைகள் புதிது
தேவைகள் யாவையும் நீர் சந்தித்தீரே
நீர் உண்மையுள்ளவர் எமக்கென்றும்
நீர் உண்மையுள்ளவர்
நீர் உண்மையுள்ளவர்
காலைதோறும் உம் கிருபைகள் புதிது
தேவைகள் யாவையும் நீர் சந்தித்தீரே
நீர் உண்மையுள்ளவர் எமக்கென்றும்
நீர் உன்மையுள்ளவர் | Neer Unmai Ullavar | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
நீர் உன்மையுள்ளவர் | Neer Unmai Ullavar | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India