எந்தன் உள்ளம் உம்மைப் பாடிடும் | Enthan Ullam Ummai Paadidum / Endhan Ullam Ummai Paadidum
1
எந்தன் உள்ளம் உம்மைப் பாடிடும்
நன்றியோடு தினம் போற்றிடும்
எந்தன் உள்ளம் உம்மைப் பாடிடும்
நன்றியோடு தினம் போற்றிடும்
என் தகப்பனே உன் தயவினால்
தாங்கினீர் என் வாழ்வினை
என் தகப்பனே உன் தயவினால்
தாங்கினீர் என் வாழ்வினை
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
2
சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்
கன்மலைமேல் என்னை நிறுத்தினீர்
சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்
கன்மலைமேல் என்னை நிறுத்தினீர்
என் புலம்பலை நீர் மாற்றினீர்
உம் துதியினால் என்னை நிரப்பினீர்
என் புலம்பலை நீர் மாற்றினீர்
உம் துதியினால் என்னை நிரப்பினீர்
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
3
நன்றி நன்றி எந்தன் இயேசுவே
உந்தன் அன்பு என்றும் போதுமே
நன்றி நன்றி எந்தன் இயேசுவே
உந்தன் அன்பு என்றும் போதுமே
என் தேவனே என் ஜீவனே
உம் நாமமே என் கீதமே
என் தேவனே என் ஜீவனே
உம் நாமமே என் கீதமே
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
எந்தன் உள்ளம் உம்மைப் பாடிடும் | Enthan Ullam Ummai Paadidum / Endhan Ullam Ummai Paadidum | A. Jano Anton | Joel Thomasraj | R. Reegan Gomez