எந்தன் ஏக்கமெல்லாம் | Enthan Ekkam Ellam / Enthan Ekkam Ellaam / Endhan Ekkam Ellaam / Endhan Ekkam Ellaam
எந்தன் ஏக்கமெல்லாம்
எந்தன் நோக்கமெல்லாம்
உமக்காக வாழ்வதுதான்
எந்தன் வாஞ்சை எல்லாம்
எந்தன் தாகம் எல்லாம்
உம் சித்தம் செய்வது தான்
எந்தன் ஏக்கமெல்லாம்
எந்தன் நோக்கமெல்லாம்
உமக்காக வாழ்வதுதான்
எந்தன் வாஞ்சை எல்லாம்
எந்தன் தாகம் எல்லாம்
உம் சித்தம் செய்வது தான்
நீர் சொல்லும் வேலையை உண்மையாய் செய்யும்
உண்மையுள்ள ஊழியனாய் என்னை மாற்றும்
நீர் சொல்லும் வேலையை உண்மையாய் செய்யும்
உண்மையுள்ள ஊழியணாய் என்னை மாற்றும்
எந்தன் ஏக்கமெல்லாம்
எந்தன் நோக்கமெல்லாம்
உமக்காக வாழ்வதுதான்
எந்தன் வாஞ்சை எல்லாம்
எந்தன் தாகம் எல்லாம்
உம் சித்தம் செய்வது தான்
1
தகுதியே இல்லாத என்னையா அழைத்தீர்
ஒன்றுக்கும் உதவாத என்னையா தெரிந்தீர்
தகுதியே இல்லாத என்னையா அழைத்தீர்
ஒன்றுக்கும் உதவாத என்னையா தெரிந்தீர்
உம்மன்பை போல வேறொன்றுமில்லை
நீர் காட்டும் அன்பிற்கு எல்லையே இல்லை
உம்மன்பை போல வேறொன்றுமில்லை
நீர் காட்டும் அன்பிற்கு எல்லையே இல்லை
எந்தன் ஏக்கமெல்லாம்
எந்தன் நோக்கமெல்லாம்
உமக்காக வாழ்வதுதான்
எந்தன் வாஞ்சை எல்லாம்
எந்தன் தாகம் எல்லாம்
உம் சித்தம் செய்வது தான்
2
பார்ப்பவர் கண்களுக்கு பாவமாய் தெரிந்தேன்
போகும் பாதை தெரியாமல் பைத்தியம் போல் அலைந்தேன்
பார்ப்பவர் கண்களுக்கு பாவமாய் தெரிந்தேன்
போகும் பாதை தெரியாமல் பைத்தியம் போல் அலைந்தேன்
நீர் மட்டும் இல்லை என்றால் நானுமில்லை
உம் கிருபை இல்லை என்றால் வாழ்வுமில்லை
நீர் மட்டும் இல்லை என்றால் நானுமில்லை
உம் கிருபை இல்லை என்றால் வாழ்வுமில்லை
எந்தன் ஏக்கமெல்லாம்
எந்தன் நோக்கமெல்லாம்
உமக்காக வாழ்வதுதான்
எந்தன் வாஞ்சை எல்லாம்
எந்தன் தாகம் எல்லாம்
உம் சித்தம் செய்வது தான்
நீர் சொல்லும் வேலையை உண்மையாய் செய்யும்
உண்மையுள்ள ஊழியனாய் என்னை மாற்றும்
நீர் சொல்லும் வேலையை உண்மையாய் செய்யும்
உண்மையுள்ள ஊழியணாய் என்னை மாற்றும்
எந்தன் ஏக்கமெல்லாம்
எந்தன் நோக்கமெல்லாம்
உமக்காக வாழ்வதுதான்
எந்தன் வாஞ்சை எல்லாம்
எந்தன் தாகம் எல்லாம்
உம் சித்தம் செய்வது தான்
எந்தன் ஏக்கமெல்லாம் | Enthan Ekkam Ellam / Enthan Ekkam Ellaam / Endhan Ekkam Ellaam / Endhan Ekkam Ellaam | Aaron Bala, Rufus Cliff Victor | BPM | Aaron Bala