எண்ணிப்பார் எண்ணிப்பார் | Ennippaar Ennippaar / Enni Paar Enni Paar
எண்ணிப்பார் எண்ணிப்பார்
கர்த்தர் செய்த நன்மைகளை
எண்ணிப்பார் எண்ணிப்பார்
ஈவை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார்
கர்த்தர் செய்த நன்மைகளை
எண்ணிப்பார் எண்ணிப்பார்
ஈவை எண்ணிப்பார்
1
அப்பமும் தண்ணீரும் குறையாமலே
அதிசயமாக நடத்தினாரே
அப்பமும் தண்ணீரும் குறையாமலே
அதிசயமாக நடத்தினாரே
அநாதி தேவன் உந்தன்
அடைக்கலாமானாரே
அநாதி தேவன் உந்தன்
அடைக்கலாமானாரே
எண்ணிப்பார் எண்ணிப்பார்
கர்த்தர் செய்த நன்மைகளை
எண்ணிப்பார் எண்ணிப்பார்
ஈவை எண்ணிப்பார்
2
விலக்கினாரே வியாதிக்கு மீட்டு உன்னை
தூக்கினாரே மரணப்பள்ளத்தாக்கில்
விலக்கினாரே வியாதிக்கு மீட்டு உன்னை
தூக்கினாரே மரணப்பள்ளத்தாக்கில்
கர்த்தாதி கர்த்தர் உந்தன்
பரிகாரி ஆனாரே
கர்த்தாதி கர்த்தர் உந்தன்
பரிகாரி ஆனாரே
எண்ணிப்பார் எண்ணிப்பார்
கர்த்தர் செய்த நன்மைகளை
எண்ணிப்பார் எண்ணிப்பார்
ஈவை எண்ணிப்பார்
3
உன் மேல் அவர் தம் கண்ணை வைத்தே
அதிசயமாக நடத்தினாரே
உன் மேல் அவர் தம் கண்ணை வைத்தே
அதிசயமாக நடத்தினாரே
உன்னதமான தேவன்
உன்னுடன் இருக்கின்றாரே
உன்னதமான தேவன்
உன்னுடன் இருக்கின்றாரே
எண்ணிப்பார் எண்ணிப்பார்
கர்த்தர் செய்த நன்மைகளை
எண்ணிப்பார் எண்ணிப்பார்
ஈவை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார்
கர்த்தர் செய்த நன்மைகளை
எண்ணிப்பார் எண்ணிப்பார்
ஈவை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் | Ennippaar Ennippaar / Enni Paar Enni Paar | Solomon Robert