என்னை உருவாக்கும் | Ennai Uruvaakkum / Ennai Uruvakkum
என்னை உருவாக்கும்
உந்தன் கரத்தினில்
என்னை உருவாக்கும்
உந்தன் கரத்தினில்
என்னை பயன்படுத்தும்
உந்தன் மகிமைக்கே
என்னை பயன்படுத்தும்
உந்தன் மகிமைக்கே
நான் ஒரு கருவியாய்
பயன்பட வஞ்சிக்கிறேன்
நான் ஒரு கருவியாய்
பயன்பட வஞ்சிக்கிறேன்
என்னை உருவாக்கும்
உந்தன் கரத்தினில்
என்னை உருவாக்கும்
உந்தன் கரத்தினில்
1
சுயசித்தம் செய்யாமல் என்னை தடுத்திடும்
சுயசித்தம் செய்யாமல் என்னை தடுத்திடும்
உந்தன் சித்தமே எந்தன் வாழ்வினில்
உந்தன் சித்தமே எந்தன் வாழ்வினில்
நிறைவாய் விளங்கவே
கரத்தினில் சமர்ப்பிக்கிறேன்
நிறைவே விளங்கவே
கரத்தினில் சமர்ப்பிக்கிறேன்
என்னை உருவாக்கும்
உந்தன் கரத்தினில்
என்னை உருவாக்கும்
உந்தன் கரத்தினில்
2
ஊழிய பாதையிலே அனுதினம் போதியும்
ஊழிய பாதையிலே அனுதினம் போதியும்
உந்தன் போதனையே எந்தன் வெளிச்சமே
உந்தன் போதனையே எந்தன் வெளிச்சமே
அதைதனை நிறைவெற்ற
தடைகளை முறியடியும்
அதைதனை நிறைவெற்ற
தடைகளை முறியடியும்
என்னை உருவாக்கும்
உந்தன் கரத்தினில்
என்னை உருவாக்கும்
உந்தன் கரத்தினில்
என்னை உருவாக்கும் | Ennai Uruvaakkum / Ennai Uruvakkum | Kingsly Chellan
