என்னை காக்கும் கரமது | Ennai Kaakkum Karamadhu / Ennai Kaakum Karamadhu / Ennai Kaakkum Karamathu / Ennai Kaakum Karamathu
என்னை காக்கும் கரமது தூக்கி சுமப்பது
ஆபத்தில் என்னோடு இருக்கின்றது
என்னை காக்கும் கரமது தூக்கி சுமப்பது
ஆபத்தில் என்னோடு இருக்கின்றது
என் மறைவிடமே என் கேடகமே
எந்தன் அடைக்கலம் புகலிடமே
என் மறைவிடமே என் கேடகமே
எந்தன் அடைக்கலம் புகலிடமே
உன்னதமானவரே சர்வ வல்லவரே
உன்னதமானவரே சர்வ வல்லவரே
1
இஸ்ரவேலே நீ பாக்கியவான்
என்று அழைக்கின்ற நல்லவரே
இஸ்ரவேலே நீ பாக்கியவான்
என்று அழைக்கின்ற நல்லவரே
பொல்லாப்பு எனக்கு நேரிடாது
வாதை ஒன்றும் என்னை அணுகாதே
பொல்லாப்பு எனக்கு நேரிடாது
வாதை ஒன்றும் என்னை அணுகாதே
2
என்னை சூழ்ந்துள்ள கூடாரமே
உமது நிழலிலே மறைந்திருப்பேன்
என்னை சூழ்ந்துள்ள கூடாரமே
உமது நிழலிலே மறைந்திருப்பேன்
கொள்ளை நோய்க்கு தப்புவித்தீர்
உந்தன் சிறகாலே மூடிக்கொண்டீர்
கொள்ளை நோய்க்கு தப்புவித்தீர்
உந்தன் சிறகாலே மூடிக்கொண்டீர்
என் மறைவிடமே என் கேடகமே
எந்தன் அடைக்கலம் புகலிடமே
என் மறைவிடமே என் கேடகமே
எந்தன் அடைக்கலம் புகலிடமே
உன்னதமானவரே சர்வ வல்லவரே
உன்னதமானவரே சர்வ வல்லவரே
என்னை காக்கும் கரமது தூக்கி சுமப்பது
ஆபத்தில் என்னோடு இருக்கின்றது
என்னை காக்கும் கரமது தூக்கி சுமப்பது
ஆபத்தில் என்னோடு இருக்கின்றது
என் மறைவிடமே என் கேடகமே
எந்தன் அடைக்கலம் புகலிடமே
என் மறைவிடமே என் கேடகமே
எந்தன் அடைக்கலம் புகலிடமே
உன்னதமானவரே சர்வ வல்லவரே
உன்னதமானவரே சர்வ வல்லவரே
என்னை காக்கும் | Ennai Kaakkum Karamadhu / Ennai Kaakum Karamadhu / Ennai Kaakkum Karamathu / Ennai Kaakum Karamathu | Andrew Dass | VijayAaron Elangovan
என்னை காக்கும் | Ennai Kaakkum Karamadhu / Ennai Kaakum Karamadhu / Ennai Kaakkum Karamathu / Ennai Kaakum Karamathu | VijayAaron Elangovan | Andrew Dass