என்ன தவம் | Enna Thavam / Enna Dhavam

என்ன தவம் | Enna Thavam / Enna Dhavam

என்ன தவம் செய்தேன் நான்
என் மேலே எத்தனை அன்பு

ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி
ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்
ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி
ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்

என்ன தவம் செய்தேன் நான்
என் மேலே எத்தனை அன்பு

ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி
ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்
ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி
ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்

1
மனுஷனின் பேச்சுக்கும்
பொறாமையின் சொல்லுக்கும்
விலக்கி பாதுகாத்தீரே

மனுஷனின் பேச்சுக்கும்
பொறாமையின் சொல்லுக்கும்
விலக்கி பாதுகாத்தீரே

அவமான சொற்களை
அடையாளம் இல்லாமல்
என்னை விட்டு போக செய்தீரே

அவமான சொற்களை
அடையாளம் இல்லாமல்
என்னை விட்டு போக செய்தீரே

இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
தெய்வம் நீரே
இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
தெய்வம் நீரே

என்ன தவம் செய்தேன் நான்
என் மேலே எத்தனை அன்பு

ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி
ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்
ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி
ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்

2
உயிர் உள்ள வரை நான்
உண்மையாய் இருப்பேன்
என் நோக்கம் எல்லாம் நீரே

உயிர் உள்ள வரை நான்
உண்மையாய் இருப்பேன்
என் நோக்கம் எல்லாம் நீரே

என் இலட்சிய பாதையில்
விருப்பம் எல்லாமே
நீங்க தான் என் இயேசப்பா

என் இலட்சிய பாதையில்
விருப்பம் எல்லாமே
நீங்க தான் என் இயேசப்பா

இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
தெய்வம் நீரே
இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
தெய்வம் நீரே

என்ன தவம் என்ன தவம் செய்தேன் நான்
என் மேலே எத்தனை அன்பு

ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கினீர்
ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கினீர்

என்ன தவம் என்ன தவம் செய்தேன்
என் மேலே எத்தனை அன்பு

ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கினீர்
ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கினீர்

என்ன தவம் என்ன தவம் செய்தேன்
என் மேலே எத்தனை அன்பு

ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கினீர்
ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கினீர்

என்ன தவம் என்ன தவம் செய்தேன்
என் மேலே எத்தனை அன்பு

ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கினீர்
ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கினீர்

என்ன தவம் | Enna Thavam / Enna Dhavam | Hemi Williams | Maris Vijay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!