என்ன நேசம் என்ன பாசம் / Enna Nesam Enna Paasam / Enna Nesam Enna Pasam

என்ன நேசம் என்ன பாசம் / Enna Nesam Enna Paasam / Enna Nesam Enna Pasam

என்ன நேசம் என்ன பாசம்
மன்னன் எனக்காக மரித்தது நேசம்
மன்னன் எனக்காக மரித்தது நேசம்

என்ன நேசம் என்ன பாசம்
மன்னன் எனக்காக மரித்தது நேசம்
மன்னன் எனக்காக மரித்தது நேசம்

1
உன்னத சிநேகம் பாவி மேல் பொங்க
உன்னத சிநேகம் பாவி மேல் பொங்க

உலக இரட்சகர் சிலுவை மேல் தொங்க
உலக இரட்சகர் சிலுவை மேல் தொங்க

இரத்தம் வடிய மெய்யும் சிதற
போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க
போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க

இரத்தம் வடிய மெய்யும் சிதற
போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க
போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க

அங்கலாய்த்துமே சீயோனும் புலம்ப
அங்கலாய்த்துமே சீயோனும் புலம்ப

அருகில் உள்ளவர் யாவரும் அழுக
அருகில் உள்ளவர் யாவரும் அழுக

2
என்னால் தானே நீரும் தானே
என்னால் தானே நீரும் தானே
இந்த வேதனைக்காளானீர் கோனே

என்னால் தானே நீரும் தானே
என்னால் தானே நீரும் தானே
இந்த வேதனைக்காளானீர் கோனே

இதை எண்ணியே நான் உம்மை துதிக்க
இதை எண்ணியே நான் உம்மை துதிக்க

பாக்யமே அருள்வாய் இயேசு சுவாமி
பாக்யமே அருள்வாய் இயேசு சுவாமி

என்ன நேசம் என்ன பாசம்
மன்னன் எனக்காக மரித்தது நேசம்
மன்னன் எனக்காக மரித்தது நேசம்

மன்னன் எனக்காக மரித்தது நேசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!