என்ன நடத்துங்கப்பா நடத்துங்கப்பா / Enna Nadathungappaa / Enna Nadathungappa
என்ன நடத்துங்கப்பா நடத்துங்கப்பா
எந்நாளும் உம் பணியில் நடத்துங்கப்பா
என்ன நடத்துங்கப்பா நடத்துங்கப்பா
எந்நாளும் உம் பணியில் நடத்துங்கப்பா
துன்மார்க்கனாக இருந்த என்னை
சன்மார்க்கனாக மாற்றினீரே
துன்மார்க்கனாக இருந்த என்னை
சன்மார்க்கனாக மாற்றினீரே
1
பைத்தியம் என்று அழைக்கப்பட்டவனை
ஞானிகள் மத்தியில் நிறுத்தினீரே
பைத்தியம் என்று அழைக்கப்பட்டவனை
ஞானிகள் மத்தியில் நிறுத்தினீரே
என்ன நடத்துங்கப்பா நடத்துங்கப்பா
எந்நாளும் உம் பணியில் நடத்துங்கப்பா
என்ன நடத்துங்கப்பா நடத்துங்கப்பா
எந்நாளும் உம் பணியில் நடத்துங்கப்பா
2
காணாத ஆட்டைப்போல அலைந்த என்னை
என் நேசர் தேடிவந்து கண்டெடுத்தீர்
காணாத ஆட்டைப்போல அலைந்த என்னை
என் நேசர் தேடிவந்து கண்டெடுத்தீர்
அனாதை என்று எண்ணிய என்னை
உமது அன்பினாலே அனைத்து கொண்டீரே
அனாதை என்று எண்ணிய என்னை
உமது அன்பினாலே அனைத்து கொண்டீரே
என்ன நடத்துங்கப்பா நடத்துங்கப்பா
எந்நாளும் உம் பணியில் நடத்துங்கப்பா
என்ன நடத்துங்கப்பா நடத்துங்கப்பா
எந்நாளும் உம் பணியில் நடத்துங்கப்பா
