எங்கு போகிறீர் / Engu Pogireer
எங்கு போகிறீர் என் இயேசுவே நீர்
கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ
உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே
என்னை மீட்கவோ என்னை மீட்கவோ
எங்கு போகிறீர் என் இயேசுவே நீர்
கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ
உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே
என்னை மீட்கவோ என்னை மீட்கவோ
1
அவர் இரத்தத்தின் பெருந்துளிகள் தரையில் விழுந்தது
முகங்குப்புற விழுந்து தேவ சித்தம் செய்தார்
அவர் இரத்தத்தின் பெருந்துளிகள் தரையில் விழுந்தது
முகங்குப்புற விழுந்து தேவ சித்தம் செய்தார்
அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார்
என் பாவம் போக்கிட பலியாக தந்தார்
அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார்
என் பாவம் போக்கிட பலியாக தந்தார்
எங்கு போகிறீர் என் இயேசுவே நீர்
கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ
உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே
என்னை மீட்கவோ என்னை மீட்கவோ
2
உம்மை காட்டிக்கொடுத்தவனை சிநேகிதன் என்றீரே
உம் எதிரியின் காதையும் ஓட்ட செய்தீரே