என்றும் மாறாதவர் | Endrum Marathavar / Endrum Maradhavar / Endrum Maaraathavar / Endrum Maaraadhavar
என்றும் மாறாதவர்
நம் இயேசு ஒருவரே
நமக்காய் இரத்தம் சிந்தி
ஜெயித்தார் சிலுவையிலே
என்றும் மாறாதவர்
நம் இயேசு ஒருவரே
நமக்காய் இரத்தம் சிந்தி
ஜெயித்தார் சிலுவையிலே
நம்மை மீட்டுக் கொண்டார்
நம் இயேசு ராஜனே
நம்மை மீட்டுக் கொண்டார்
நம் இயேசு ராஜனே
சரீரமாம் திரையின் வழியே
நம்மை நடத்திச் சென்றாரே
பரிசுத்த ஆவியாய்
நம்மில் இறங்கி வந்தாரே
என்றும் மாறாதவர்
நம் இயேசு ஒருவரே
நமக்காய் இரத்தம் சிந்தி
ஜெயித்தார் சிலுவையிலே
1
சோர்ந்து போன வேளையில்
நம்மை தூக்கி சுமந்தாரே நாம்
சோர்ந்து போன வேளையில்
நம்மை தூக்கி சுமந்தாரே
ஜீவ தண்ணீரால் நம் தாகம் தீர்த்தாரே
மகிமையின் மேகமாய் நம்மை மறைத்துக் கொண்டாரே
என்றும் மாறாதவர்
நம் இயேசு ஒருவரே
நமக்காய் இரத்தம் சிந்தி
ஜெயித்தார் சிலுவையிலே
2
சொன்னதை செய்யும் தேவன் அவர்
என்னை வெறுமையாய் விடவில்லை எனக்கு
சொன்னதை செய்யும் தேவன் அவர்
என்னை வெறுமையாய் விடவில்லை
நிந்தையின் மத்தியில் என் தலையை உயர்த்தினார்
கன்மலையின் மேட்டினில் என்னை உயர்த்தி வைத்தாரே
என்றும் மாறாதவர்
நம் இயேசு ஒருவரே
நமக்காய் இரத்தம் சிந்தி
ஜெயித்தார் சிலுவையிலே
என்றும் மாறாதவர்
நம் இயேசு ஒருவரே
நமக்காய் இரத்தம் சிந்தி
ஜெயித்தார் சிலுவையிலே
நம்மை மீட்டுக் கொண்டார்
நம் இயேசு ராஜனே
நம்மை மீட்டுக் கொண்டார்
நம் இயேசு ராஜனே
சரீரமாம் திரையின் வழியே
நம்மை நடத்திச் சென்றாரே
பரிசுத்த ஆவியாய்
நம்மில் இறங்கி வந்தாரே
என்றும் மாறாதவர்
நம் இயேசு ஒருவரே
நமக்காய் இரத்தம் சிந்தி
ஜெயித்தார் சிலுவையிலே
என்றும் மாறாதவர் | Endrum Marathavar / Endrum Maradhavar / Endrum Maaraathavar / Endrum Maaraadhavar | Basmi Beno | Bolshoy | Beno Deva