என் இயேசுவே | En Yesuve / En Yesuvae
ஆலேலூயா ஆலேலூயா
என் இயேசுவே எந்தன் நேசரே உம்மை பாடுவேன்
என் இயேசுவே எந்தன் நேசரே உம்மை பாடுவேன்
1
தாழ்மையை ஏற்றீரே பூலோகம் வந்தீரே
பாடுகள் அடைந்தீரே என் பாவங்கள் நீக்கவே
தாழ்மையை ஏற்றீரே பூலோகம் வந்தீரே
பாடுகள் அடைந்தீரே என் பாவங்கள் நீக்கவே
ஆக்கினை ஏற்றீரே அந்த கேடடைந்திரே
முள் முடி அணிந்தீரே என் சாபங்கள் போக்கவே
என் இயேசுவே எந்தன் நேசரே உம்மை போற்றுவேன்
என் இயேசுவே எந்தன் நேசரே உம்மை போற்றுவேன்
ஆலேலூயா ஆலேலூயா
என் இயேசுவே எந்தன் நேசரே உம்மை போற்றுவேன்
என் இயேசுவே எந்தன் நேசரே உம்மை போற்றுவேன்
2
சிலுவையை சுமந்தீரைரே எனக்காக மரித்தீரே
சிறுமையை அடைந்தீரே என் சிறுமைய் போக்கவே
சிலுவையை சுமந்தீரைரே எனக்காக மரித்தீரே
சிறுமையை அடைந்தீரே என் சிறுமைய் போக்கவே
மரண அதிகாரியை மரணத்தால் ஜெயித்தீரே
பாதாளம் வென்றீரே உயிரோடு எழுந்தீரே
என் இயேசுவே எந்தன் நேசரே உம்மை போற்றுவேன்
என் இயேசுவே எந்தன் நேசரே உம்மை போற்றுவேன்
ஆலேலூயா ஆலேலூயா
என் இயேசுவே எந்தன் நேசரே உம்மை போற்றுவேன்
என் இயேசுவே எந்தன் நேசரே உம்மை போற்றுவேன்
3
பரலோக தேவனே பரிகார பலியே
உம்மோடு வாழவே நான் வாஞ்சிக்கிறேன்
பரலோக தேவனே பரிகார பலியே
உம்மோடு வாழவே நான் வாஞ்சிக்கிறேன்
மேகங்கள் மீதிலே மகிமையாய் வருவீரே
பூமியை அரசாள உம்மோடு சேர்ப்பீரே
என் இயேசுவே எந்தன் நேசரே ஆராதிப்பேன்
என் இயேசுவே எந்தன் நேசரே ஆராதிப்பேன்
ஆலேலூயா ஆலேலூயா
என் இயேசுவே எந்தன் நேசரே உம்மை பாடுவேன்
என் இயேசுவே எந்தன் நேசரே உம்மை பாடுவேன்
என் இயேசுவே | En Yesuve / En Yesuvae | Nirmal Elroi, Jeritta Nirmal, BC Harmony | Blessy Catherine Media Works | John Sam Raj