என் தலையை உயர்த்துபவர் | En Thalaiyai Uyarthubavar / En Thalaiyai Uyarththubavar
என் தலையை உயர்த்துபவர் என்னோடு இருக்கிறார்
என் பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகத்தில் நிரப்புகின்றார்

1
ஒன்றுக்கும் உதவாத என்னை அவர்கள் தள்ளியே புதைத்தனர்

புதைக்க பட்டு மறந்த என்னை நீர் மீண்டும் துளிர்க்க செய்தீர்

புதைத்து சென்றோர்க்கெலாம் என்னை கனி தர உயர்த்தி வைத்தீர்
புதைத்து சென்றோர்க்கெலாம் என்னை கனி தர உயர்த்தி வைத்தீர்
என் தலையை உயர்த்துபவர் என்னோடு இருக்கிறார்
என் பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகத்தில் நிரப்புகின்றார்
2
அபாத்திரமான என்னை நீர் பாத்திரம் ஆக்கியவர்

மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய எந்தன் தகுதி அவர்

எனக்குள்ளே வாசமாய் இருக்கும் எந்தன் நீதி அவர்
எனக்குள்ளே வாசமாய் இருக்கும் எந்தன் ஜீவன் அவர்
என் தலையை உயர்த்துபவர் என்னோடு இருக்கிறார்
என் பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகத்தில் நிரப்புகின்றார்
3
ஞானிகள் வெட்கம் அடைய பைத்தியம் என்னை நீர் தெரிந்துகொண்டீர்

ஒன்றுக்கும் ஆகாத என்னை உம் கிருபை உயர்த்தியதே

என்னால் ஆனது அல்ல இது உந்தன் ஈவுகளே
என்னால் ஆனது அல்ல இது உந்தன் ஈவுகளே
என் தலையை உயர்த்துபவர் என்னோடு இருக்கிறார்
என் பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகத்தில் நிரப்புகின்றார்
என் தலையை உயர்த்துபவர் என்னோடு இருக்கிறார்
என் பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகத்தில் நிரப்புகின்றார்
என் தலையை உயர்த்துபவர் | En Thalaiyai Uyarthubavar / En Thalaiyai Uyarththubavar | Baba George, Kanmalay George