என் இன்ப துன்ப நேரம் / En Inba Dhunba Neram / En Inba Thunba Neram

என் இன்ப துன்ப நேரம் / En Inba Dhunba Neram / En Inba Thunba Neram

என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்

1
நான் நம்பிடும் தெய்வம்
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே ராஜனே
தேற்றி என்னை தாங்கிடுவார்

என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்

2
இவரே நல்ல நேசர் என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார்

என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்

3
பார்போற்றும் இராஜன் புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன்

என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்

என் இன்ப துன்ப நேரம் / En Inba Dhunba Neram / En Inba Thunba Neram | Hema John

என் இன்ப துன்ப நேரம் / En Inba Dhunba Neram / En Inba Thunba Neram | Eunice, Sam / ACA Prayer House Valapady, Valapady, Salem, Tamil Nadu, India

என் இன்ப துன்ப நேரம் / En Inba Dhunba Neram / En Inba Thunba Neram | Tamil Arasi / Elshadai Gospel Church, Kuwait

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!