என் தேவனே என் ராஜனே / En Devane En Raajane / En Devane En Rajane
என் தேவனே என் ராஜனே
என் தேவனே என் ராஜனே
நான் உம்மை உணர்ந்திங்கு
கவி ஆகிறான்
என் தேவனே என் ராஜனே
நான் உம்மை உணர்ந்திங்கு
கவி ஆகிறான்
நான் கலங்கும் போதும்
நான் மகிழும்போதும்
என் உள்ளில் எப்போதும் நீர் மாத்திரமே
நான் கலங்கும் போதும்
நான் மகிழும்போதும்
என் உள்ளில் எப்போதும் நீர் மாத்திரமே
என் தேவனே என் ராஜனே
நான் உம்மை உணர்ந்திங்கு
கவி ஆகிறான்
1
பாவங்கள் என்னை சேர்ந்தபோதும்
சாபங்கள் பல நேர்ந்தபோதும்
பாவங்கள் என்னை சேர்ந்தபோதும்
சாபங்கள் பல நேர்ந்தபோதும்
தடுமாறுமான நேரத்தில்
நீர் என்னை காத்திரைய
தடுமாறுமான நேரத்தில்
நீர் என்னை காத்திரைய
இந்த நிலை என்றும்
என் வாழ்வில் நிலைத்திருக்க
நான் உம்மையே என் மனத்தால்
எந்நாளும் துதிப்பேனே
என் தேவனே என் ராஜனே
நான் உம்மை உணர்ந்திங்கு
கவி ஆகிறான்
2
கல்வாரி பாடுகளை
எனக்காக நீர் ஏற்றிரே
கல்வாரி பாடுகளை
எனக்காக நீர் ஏற்றிரே
உயிர்த்தெழிந்தீர் என் நேசரே
என்றென்றும் காத்திடவே
உயிர்த்தெழிந்தீர் என் நேசரே
என்றென்றும் காத்திடவே
என்றும் உம்மை துதிக்க
நீர் என்னை மாற்றினீரே
என்றும் உம்மை துதிக்க
நீர் என்னை மாற்றினீரே
என் பாதம் இடறாமல்
எந்நாளும் நடத்தினீரே
என் தேவனே என் ராஜனே
நான் உம்மை உணர்ந்திங்கு
கவி ஆகிறான்
நான் கலங்கும் போதும்
நான் மகிழும்போதும்
என் உள்ளில் எப்போதும் நீர் மாத்திரமே
நான் கலங்கும் போதும்
நான் மகிழும்போதும்
என் உள்ளில் எப்போதும் நீர் மாத்திரமே
என் தேவனே என் ராஜனே
நான் உம்மை உணர்ந்திங்கு
கவி ஆகிறான்
