என் ஆல்பா ஒமேகா நீரே | En Alba Omega Neere / En Albaa Omegaa Neere / En Alpha Omega Neere / En Alphaa Omegaa Neere
சகலத்தை படைத்த யேசுரனே
உம்மையே ஆராதிப்பேன்
பார்போற்றும் எங்கள் ராஜனே
உம்மையே ஆராதிப்பேன்
சகலத்தை படைத்த யேசுரனே
உம்மையே ஆராதிப்பேன்
பார்போற்றும் எங்கள் ராஜனே
உம்மையே ஆராதிப்பேன்
போன இடமெல்லாம் ஊற்றை தந்த
ரெஹாபாத் நீர்தானய்யா
அடிமையின் நிலமையை மாற்றின
கில்காலும் நீர்தானய்யா
என் ஆல்பா ஒமேகா நீரே
நீரின்றி நான் இல்லையே
என் ஆதியும் அந்தமும் நீர்
உம்மையே ஆராதிப்பேன்
என் ஆல்பா ஒமேகா நீரே
நீரின்றி நான் இல்லையே
என் ஆதியும் அந்தமும் நீர்
உம்மையே ஆராதிப்பேன்
1
துன்பத்தின் பாதையில் நடக்கும்போது
கிருபையால் காத்திரையா
தண்ணீரை நானும் கடக்கும்போது
மூல்காமல் தாங்கினீரே
துன்பத்தின் பாதையில் நடக்கும்போது
கிருபையால் காத்தீரையா
தண்ணீரை நானும் கடக்கும்போது
மூல்காமல் தாங்கினீரே
நன்மையும் கிருபையும் என் வாழ்விலே
என்றெண்டும் தொடருமையா
நடந்தாலும் படுத்தாலும் எனனை காக்க
மிகாவேல் எனக்கு உண்டு
என் ஆல்பா ஒமேகா நீரே
நீரின்றி நான் இல்லையே
என் ஆதியும் அந்தமும் நீர்
உம்மையே ஆராதிப்பேன்
என் ஆல்பா ஒமேகா நீரே
நீரின்றி நான் இல்லையே
என் ஆதியும் அந்தமும் நீர்
உம்மையே ஆராதிப்பேன்
2
நம்பின மனிதர்கள் தள்ளினாலும்
ராஜா என் துணையானீரே
அக்கினி சோதனை துரத்தினாலும்
பனிபோல காத்துவந்தீர்
நம்பின மனிதர்கள் தள்ளினாலும்
ராஜா என் துணையானீரே
அக்கினி சோதனை துரத்தினாலும்
பனிபோல காத்துவந்தீர்
சத்ருக்கள் முன்னே ஓர் பந்தியை
ஆயத்த படுத்திடுவீர்
தலையை எண்ணெய்யினாலே
அபிஷேகம் பண்ணிடுவீர்
என் ஆல்பா ஒமேகா நீரே
நீரின்றி நான் இல்லையே
என் ஆதியும் அந்தமும் நீர்
உம்மையே ஆராதிப்பேன்
என் ஆல்பா ஒமேகா நீரே
நீரின்றி நான் இல்லையே
என் ஆதியும் அந்தமும் நீர்
உம்மையே ஆராதிப்பேன்
சகலத்தை படைத்த யேசுரனே
உம்மையே ஆராதிப்பேன்
பார்போற்றும் எங்கள் ராஜனே
உம்மையே ஆராதிப்பேன்
போன இடம் யெல்லாம் ஊற்றை தந்த
ரெஹாபாத் நீர்தானய்யா
அடிமையின் நிலமையை மாற்றின
கில்காலும் நீர்தானய்யா
என் ஆல்பா ஒமேகா நீரே
நீரின்றி நான் இல்லையே
என் ஆதியும் அந்தமும் நீர்
உம்மையே ஆராதிப்பேன்
என் ஆல்பா ஒமேகா நீரே
நீரின்றி நான் இல்லையே
என் ஆதியும் அந்தமும் நீர்
உம்மையே ஆராதிப்பேன்
என் ஆல்பா ஒமேகா நீரே
நீரின்றி நான் இல்லையே
என் ஆதியும் அந்தமும் நீர்
உம்மையே ஆராதிப்பேன்
என் ஆல்பா ஒமேகா நீரே | En Alba Omega Neere / En Albaa Omegaa Neere / En Alpha Omega Neere / En Alphaa Omegaa Neere | Jeba Joel Lazaras (Joel Samuel) | Jeba Joan Mishael (Joan Samuel)