எல்லை இல்லா உம் கிருபை | Ellai Illaa Um Kirubai / Ellai Illaa Um Kirubai
எல்லை இல்லா உம் கிருபை
இன்று சூழ்ந்து கொள்ளுதே
எல்லை இல்லா உம் கிருபை
இன்று சூழ்ந்து கொள்ளுதே
இந்தப் புதிய நாளில்
இந்தப் புதிய நாளில்
உமது அருளைப் பொழியும்
உமது அருளைப் பொழியும்
எல்லை இல்லா உம் கிருபை
இன்று சூழ்ந்து கொள்ளுதே
எல்லை இல்லா உம் கிருபை
இன்று சூழ்ந்து கொள்ளுதே
1
மனிதன் கதவை அடைத்தால்
என் தேவன் அதையே திறப்பார்
மனிதன் கதவை அடைத்தால்
என் தேவன் இன்னொன்றை திறப்பார்
மனித குணங்கள் மாறும்
மனித குணங்கள் மாறும்
என் தேவன் என்றும் மாறார்
என் தேவன் என்றும் மாறார்
என் தேவன் என்றும் மாறார்
எல்லை இல்லா உம் கிருபை
இன்று சூழ்ந்து கொள்ளுதே
எல்லை இல்லா உம் கிருபை
இன்று சூழ்ந்து கொள்ளுதே
2
நெஞ்சம் நொந்த போது
தஞ்சம் தந்த தெய்வம்
நெஞ்சம் நொந்த போது என்
தஞ்சமான தெய்வம்
நான் வாடி நின்ற போது
நான் வாடி நின்ற போது
என்னை தேடி வந்த தெய்வம்
என்னை தேடி வந்த தேவன்
என்னை தேடி வந்த தேவன்
எல்லை இல்லா உம் கிருபை
இன்று சூழ்ந்து கொள்ளுதே
எல்லை இல்லா உம் கிருபை
இன்று சூழ்ந்து கொள்ளுதே
3
பூர்வ நாளை நினைத்தேன்
உன் புண்ணிய செயலை உணர்ந்தேன்
பூர்வ நாளை நினைத்தேன்
உன் புண்ணிய செயலை உணர்ந்தேன்
இயேசு துணையாய் வருவார் என்
இயேசு துணையாய் வருவார்
என்னை பாசமோடு காப்பார்
என்னை பாசமோடு காப்பார்
என்னை பாசமோடு காப்பார்
எல்லை இல்லா உம் கிருபை
இன்று சூழ்ந்து கொள்ளுதே
எல்லை இல்லா உம் கிருபை
இன்று சூழ்ந்து கொள்ளுதே
இந்தப் புதிய நாளில்
இந்தப் புதிய நாளில்
உமது அருளைப் பொழியும்
உமது அருளைப் பொழியும்
உமது அருளைப் பொழியும்
எல்லை இல்லா உம் கிருபை
இன்று சூழ்ந்து கொள்ளுதே
எல்லை இல்லா உம் கிருபை
இன்று சூழ்ந்து கொள்ளுதே
எல்லை இல்லா உம் கிருபை | Ellai Illaa Um Kirubai / Ellai Illaa Um Kirubai | F. Joel David | Sumathi
