எஜமானனே என் இயேசுவே | Ejamaananae En Yesuve / Ejamananae En Yesuve / Ejamaananae En Yesuvae / Ejamananae En Yesuvae
எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும்
உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும்
சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும்
உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும்
எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
1
தாய் கூட உன்னை மறந்து போகலாம்
சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம்
தாய் கூட உன்னை மறந்து போகலாம்
சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம்
ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு
ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு
ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார்
ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார்
எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
2
உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம்
உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம்
உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம்
உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம்
தேற்றுவார் இல்லாமல் ஏங்கிடலாம்
தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம்
என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார்
என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார்
எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
எஜமானனே என் இயேசுவே | Ejamaananae En Yesuve / Ejamananae En Yesuve / Ejamaananae En Yesuvae / Ejamananae En Yesuvae | E. Elsin | Anand | E. Elsin
