தேவனே என் சிறுமையில் / Devane En Sirumaiyil / Devanae En Sirumaiyil
தேவனே என் சிறுமையில்
கண்ணோக்கி பார்த்தீரே
இயேசுவே என் எளிமையில்
கை தூக்கி எடுத்தீரே
தேவனே என் சிறுமையில்
கண்ணோக்கி பார்த்தீரே
இயேசுவே என் எளிமையில்
கை தூக்கி எடுத்தீரே
நல்லவர் நீர் எப்போதுமே
வல்லவர் நீர் எந்நாளுமே
போதுமானவர் நீர்
புதுமையானவர் நீர்
தேவனே என் சிறுமையில்
கண்ணோக்கி பார்த்தீரே
இயேசுவே என் எளிமையில்
கை தூக்கி எடுத்தீரே
1
சத்தியம் அறியனுமே என்னுள்
சத்தியம் வளரனுமே
சத்தியம் அறியனுமே என்னுள்
சத்தியம் வளரனுமே
சத்தியத்தை அறிந்தவனாய்
சத்தியத்தை உணர்ந்தவனாய்
செயல்பட உதவி தாருமே
உதவி எனக்கு தாருமே
தேவனே என் சிறுமையில்
கண்ணோக்கி பார்த்தீரே
இயேசுவே என் எளிமையில்
கை தூக்கி எடுத்தீரே
2
ஓடிடும் ஓட்டத்திலே
நான் உறுதியாய் ஓடிடவே
ஓடிடும் ஓட்டத்திலே
நான் உறுதியாய் ஓடிடவே
கீழானதை நோக்கிடாமல்
மேலானதை நோக்கிடவே
கிருபை எனக்கு தாருமே
கிருபை எனக்கு தாருமே
தேவனே என் சிறுமையில்
கண்ணோக்கி பார்த்தீரே
இயேசுவே என் எளிமையில்
கை தூக்கி எடுத்தீரே
தேவனே என் சிறுமையில்
கண்ணோக்கி பார்த்தீரே
இயேசுவே என் எளிமையில்
கை தூக்கி எடுத்தீரே
நல்லவர் நீர் எப்போதுமே
வல்லவர் நீர் எந்நாளுமே
முன்பாக செல்பவர் நீர்
என்னோடு இருப்பவர் நீர்
தேவனே என் சிறுமையில்
கண்ணோக்கி பார்த்தீரே
இயேசுவே என் எளிமையில்
கை தூக்கி எடுத்தீரே
தேவனே என் சிறுமையில் / Devane En Sirumaiyil / Devanae En Sirumaiyil | Senthil Daniel