தேவன் தோன்றிய நாளே / Devan Thondriya Naalae / Devan Thondriya Nalae
தேவன் தோன்றிய நாளே
என்றென்றும் நன்னாள் நன்னாளே
தேவன் தோன்றிய நாளே
என்றென்றும் நன்னாள் நன்னாளே
வான் மன்னன் இப்பூவிலே
வந்தார் வந்தார் நம்மை தேடியே
வான் மன்னன் இப்பூவிலே
வந்தார் வந்தார் நம்மை தேடியே
தேவன் தோன்றிய நாளே
என்றென்றும் நன்னாள் நன்னாளே
1
மேய்ப்பனாய் நம்மை தேடி வந்தார்
வழியாக ஒளியாக வந்தார்
மேய்ப்பனாய் நம்மை தேடி வந்தார்
வழியாக ஒளியாக வந்தார்
வான் மன்னன் இப்பூவிலே
வந்தார் வந்தார் நம்மை தேடியே
வான் மன்னன் இப்பூவிலே
வந்தார் வந்தார் நம்மை தேடியே
தேவன் தோன்றிய நாளே
என்றென்றும் நன்னாள் நன்னாளே
2
ரட்சகர் நம்மை தேடி வந்தார்
ரட்சிப்பை ஈந்திட வந்தார்
ரட்சகர் நம்மை தேடி வந்தார்
ரட்சிப்பை ஈந்திட வந்தார்
வான் மன்னன் இப்பூவிலே
வந்தார் வந்தார் நம்மை தேடியே
வான் மன்னன் இப்பூவிலே
வந்தார் வந்தார் நம்மை தேடியே
தேவன் தோன்றிய நாளே
என்றென்றும் நன்னாள் நன்னாளே
தேவன் தோன்றிய நாளே
என்றென்றும் நன்னாள் நன்னாளே
தேவன் தோன்றிய நாளே / Devan Thondriya Naalae / Devan Thondriya Nalae | Rebecca Jeswin