Tamil Christian Songs starting with ஆ

ஆசையாய் தொடர்கின்றேன் / Aasayaai Thodarkindren / Aasayaai Thodarkindraen / Aasayaai Thodarkindrean

ஆசையாய் தொடர்கின்றேன் இயேசுவை நோக்கியே
ஆசையாய் தொடர்கின்றேன் இயேசுவை நோக்கியே

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நானும் ஓடுகிறேன்
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நானும் ஓடுகிறேன்

ஆசையாய் தொடர்கின்றேன் இயேசுவை நோக்கியே
ஆசையாய் தொடர்கின்றேன் இயேசுவை நோக்கியே

1
பின்னிட்டு பாராதே நீ பின்வாங்கி போகாதே
பின்னிட்டு பாராதே நீ பின்வாங்கி போகாதே
லோத்தின் மனைவியை நினைத்து நீயும் இயேசுவை நோக்கி ஓடிடு
லோத்தின் மனைவியை நினைத்து நீயும் இயேசுவை நோக்கி ஓடிடு

ஆசையாய் தொடர்கின்றேன் இயேசுவை நோக்கியே
ஆசையாய் தொடர்கின்றேன் இயேசுவை நோக்கியே

2
உலகத்தை பாராதே அதன் கவர்ச்சியால் மயங்காதே
உலகத்தை பாராதே அதன் கவர்ச்சியால் மயங்காதே
காண்பவை எல்லாம் மாயை மாயை இயேசு ஒருவரே நிரந்தரம்
காண்பவை எல்லாம் மாயை மாயை இயேசு ஒருவரே நிரந்தரம்

ஆசையாய் தொடர்கின்றேன் இயேசுவை நோக்கியே
ஆசையாய் தொடர்கின்றேன் இயேசுவை நோக்கியே

3
மனுஷனை நம்பாதே அவன் வேஷத்தை பாராதே
மனுஷனை நம்பாதே அவன் வேஷத்தை பாராதே

பனியை போல மாய்ந்திடுவான் இயேசு ஒருவரே நம்பிக்கை
பனியை போல மாய்ந்திடுவான் இயேசு ஒருவரே நம்பிக்கை

ஆசையாய் தொடர்கின்றேன் இயேசுவை நோக்கியே
ஆசையாய் தொடர்கின்றேன் இயேசுவை நோக்கியே

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நானும் ஓடுகிறேன்
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நானும் ஓடுகிறேன்

ஆசையாய் தொடர்கின்றேன் இயேசுவை நோக்கியே
ஆசையாய் தொடர்கின்றேன் இயேசுவை நோக்கியே

Don`t copy text!