பெத்தலையில் பிறந்தவரைப்போற்றித் துதி மனமே / Bethalayil Pirandavarai Potri Thuthimanamae / Bethalayil Piranthavarai Potri Thuthi Maname

பெத்தலையில் பிறந்தவரைப்போற்றித் துதி மனமே / Bethalayil Pirandavarai Potri Thuthimanamae / Bethalayil Piranthavarai Potri Thuthi Maname

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே

1
சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார்

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே

2
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார்

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே

3
முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே

4
ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே

5
இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே

பெத்தலையில் பிறந்தவரைப்போற்றித் துதி மனமே / Bethalayil Pirandavarai Potri Thuthimanamae / Bethalayil Piranthavarai Potri Thuthi Maname | Krishnaraj

பெத்தலையில் பிறந்தவரைப்போற்றித் துதி மனமே / Bethalayil Pirandavarai Potri Thuthimanamae / Bethalayil Piranthavarai Potri Thuthi Maname

பெத்தலையில் பிறந்தவரைப்போற்றித் துதி மனமே / Bethalayil Pirandavarai Potri Thuthimanamae / Bethalayil Piranthavarai Potri Thuthi Maname | Kirubavathi Daniel, Roshan Vincent, Keba Jeremiah, Aben Jotham, Arjun Vasanthan, Sam K Jeberaj

பெத்தலையில் பிறந்தவரைப்போற்றித் துதி மனமே / Bethalayil Pirandavarai Potri Thuthimanamae / Bethalayil Piranthavarai Potri Thuthi Maname

பெத்தலையில் பிறந்தவரைப்போற்றித் துதி மனமே / Bethalayil Pirandavarai Potri Thuthimanamae / Bethalayil Piranthavarai Potri Thuthi Maname | Frincy, Diana

பெத்தலையில் பிறந்தவரைப்போற்றித் துதி மனமே / Bethalayil Pirandavarai Potri Thuthimanamae / Bethalayil Piranthavarai Potri Thuthi Maname | Fedrick Jeevan Raj | Samuel Joshua

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!