அசைக்கப்படுவதில்லை | Azhaikkapaduvathillai / Azhaikkapaduvadhillai
எல்லாமே எனக்கு நீங்கதானே
எந்தன் நம்பிக்கை நீங்கதானே
எல்லாமே எனக்கு நீங்கதானே
எந்தன் நம்பிக்கை நீங்கதானே
யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே
யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை
1
தீமை என்னை அணுகாமல்
தினம் என்னை காத்துக்கொண்டீர்
தீயோர் என்னை தொட்டுவிடாமல்
உம் சிறகுகளால் மூடிக்கொண்டீர்
தீமை என்னை அணுகாமல்
தினம் என்னை காத்துக்கொண்டீர்
தீயோர் என்னை தொட்டுவிடாமல்
உம் சிறகுகளால் மூடிக்கொண்டீர்
யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே
யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை
2
மலைபோன்ற சோதனை வந்தாலும்
மகிமையாய் மாற செய்தீர்
இமைப்பொழுது என்னை கைவிட்டாலும் உம்
இரகங்களால் சேர்த்துக்கொண்டீர் 
மலைபோன்ற சோதனை வந்தாலும்
மகிமையாய் மாற செய்தீர்
இமைப்பொழுது என்னை கைவிட்டாலும் உம்
இரகங்களால் சேர்த்துக்கொண்டீர் 
யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே
யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை
