அதிசீக்கிரத்தில் இயேசு வந்திடுவார் | Athi Seekirathil Yesu Vanthiduvar / Adhi Seekirathil Yesu Vandhiduvar
அதிசீக்கிரத்தில் இயேசு வந்திடுவார்
கடைசி காலம் நெருங்கிடுதே
பாவம் பெருகுதே அன்பு தனியுதே
விழிப்புடன் செயல்படுவோம்
பாவம் பெருகுதே அன்பு தனியுதே
விழிப்புடன் செயல்படுவோம்
ஆயத்தமாகிடுவோம் நாம் ஆயத்தமாகிடுவோம்
கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார்
கரத்தாலே அணைத்திடுவார் நம்
கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார்
கரத்தாலே அணைத்திடுவார்
1
நன்மையும் மேண்மையும் ஆன புது நகரம்
நல் அஸ்திபார திட நகரம்
நன்மையும் மேண்மையும் ஆன புது நகரம்
நல் அஸ்திபார திட நகரம்
சாவோ துக்கமோ காரிருள் இல்லையே
பஞ்சம் பசி பட்டினி இல்லை
சாவோ துக்கமோ காரிருள் இல்லையே
பஞ்சம் பசி பட்டினி இல்லை
ஆயத்தமாகிடுவோம் நாம் ஆயத்தமாகிடுவோம்
கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார்
கரத்தாலே அணைத்திடுவார் நம்
கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார்
கரத்தாலே அணைத்திடுவார்
அதிசீக்கிரத்தில் இயேசு வந்திடுவார்
கடைசி காலம் நெருங்கிடுதே
பாவம் பெருகுதே அன்பு தனியுதே
விழிப்புடன் செயல்படுவோம்
பாவம் பெருகுதே அன்பு தனியுதே
விழிப்புடன் செயல்படுவோம்
ஆயத்தமாகிடுவோம் நாம் ஆயத்தமாகிடுவோம்
கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார்
கரத்தாலே அணைத்திடுவார் நம்
கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார்
கரத்தாலே அணைத்திடுவார்
2
மண்ணின் சாயல் மாறியே வின் சாயல் அணிந்து
மறுரூபமே அடைந்திடுவோம்
மகிபனின் தேசத்தில் மகிமையாய் வாழுவோம்
மகிபனின் பொற்கரத்தில்
ஆயத்தமாகிடுவோம் நாம் ஆயத்தமாகிடுவோம்
கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார்
கரத்தாலே அணைத்திடுவார் நம்
கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார்
கரத்தாலே அணைத்திடுவார்
அதிசீக்கிரத்தில் இயேசு வந்திடுவார்
கடைசி காலம் நெருங்கிடுதே
பாவம் பெருகுதே அன்பு தனியுதே
விழிப்புடன் செயல்படுவோம்
பாவம் பெருகுதே அன்பு தனியுதே
விழிப்புடன் செயல்படுவோம்
ஆயத்தமாகிடுவோம் நாம் ஆயத்தமாகிடுவோம்
கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார்
கரத்தாலே அணைத்திடுவார் நம்
கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார்
கரத்தாலே அணைத்திடுவார்
அதிசீக்கிரத்தில் இயேசு வந்திடுவார் | Athi Seekirathil Yesu Vanthiduvar / Adhi Seekirathil Yesu Vandhiduvar / Athi Seekiraththil Yesu Vanthiduvar / Adhi Seekiraththil Yesu Vandhiduvar / Athi Seekirathil Yesu Vanthiduvaar / Adhi Seekirathil Yesu Vandhiduvaar / Athi Seekiraththil Yesu Vanthiduvaar / Adhi Seekiraththil Yesu Vandhiduvaar | Hannah John | K. J. Sudhakar