அருள்மிக அருள்நாதர் | Arulnaadhar Yesu / Arulnaathar Yesu / Arulnadhar Yesu / Arulnathar Yesu
அருள்மிக அருள்நாதர் இயேசு நாதா
உம் பாதம் சேர வந்தேன்
அருள்மிக அருள்நாதர் இயேசு நாதா
உம் பாதம் சேர வந்தேன்
ஏகமாய் வழி விலகி சென்றேன்
அதிகமாய் பாவம் செய்தேன்
ஏகமாய் வழி விலகி சென்றேன்
அதிகமாய் பாவம் செய்தேன்
மன்னித்தீரே என்னை மீட்டெடுத்தீர்
மன்னித்தீரே என்னை மீட்டெடுத்தீர்
பரிசுத்தனாக்கிவிட்டீர்
பிள்ளையாய் சேர்த்துக்கொண்டீர் என்னை
பரிசுத்தனாக்கிவிட்டீர்
பிள்ளையாய் சேர்த்துக்கொண்டீர்
1
நிற்பதே உமது கிருபை
நான் வாழ்வது உமது பார்வை
நிற்பதே உமது கிருபை
நான் வாழ்வது உமது பார்வை
எனக்கு முன் உமது பாதை
அறிவேனே அதுவே நீதி
நடத்தி சென்றிடுமே
நான் நம்பும் தெய்வம் நீரே என்னை
நடத்தி சென்றிடுமே
நான் நம்பும் தெய்வம் நீரே
2
என் உதடு உம் நாமம் பாடும்
என் ஆத்மா எந்நாளும் மகிழும்
என் உதடு உம் நாமம் பாடும்
என் ஆத்மா எந்நாளும் மகிழும்
அழைத்தவர் உண்மை உள்ளவர்
அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்
தொடர்ந்து ஓடிடுவேன்
உம் நாமத்தை உயர்த்திடுவேன்
தொடர்ந்து ஓடிடுவேன்
உம் நாமத்தை உயர்த்திடுவேன்
அருள்மிக அருள்நாதர் இயேசு நாதா
உம் பாதம் சேர வந்தேன்
அருள்மிக அருள்நாதர் இயேசு நாதா
உம் பாதம் சேர வந்தேன்
அருள்மிக அருள்நாதர் | Arulnaadhar Yesu / Arulnaathar Yesu / Arulnadhar Yesu / Arulnathar Yesu | Seenu Shan | Rufus Ravi | Seenu Shan