அற்புதங்கள் செய்யும் தேவனே / Arpudhangal Seiyum Devane / Arputhangal Seiyum Devane
அற்புதங்கள் செய்யும் தேவனே
அதிசயமான தேவனே
என்றுமே வாழ்பவர் நீர்தனே
சாவாமையுள்ளவர் நீர்தனே 
ஏல் ஹனோரா ஏல் ஹனோரா ஏல் ஹனோரா
ஏல் ஹனோரா ஏல் ஹனோரா ஏல் ஹனோரா 
அற்புதங்கள் செய்யும் தேவனே
அதிசயமான தேவனே 
1
தண்ணீரை ரசமாக மாற்றினீரே
சுவைமிக்க ரசமாக மாற்றினீரே
தண்ணீரை ரசமாக மாற்றினீரே
சுவைமிக்க ரசமாக மாற்றினீரே
ஏல் ஹனோரா ஏல் ஹனோரா ஏல் ஹனோரா
ஏல் ஹனோரா ஏல் ஹனோரா ஏல் ஹனோரா
அற்புதங்கள் செய்யும் தேவனே
அதிசயமான தேவனே 
2
மரித்த லாசருவை எழுப்பினீரே
நான்கு நாள் கழித்து எழுப்பினீரே
மரித்த லாசருவை எழுப்பினீரே
நான்கு நாள் கழித்து எழுப்பினீரே
ஏல் ஹனோரா ஏல் ஹனோரா ஏல் ஹனோரா
ஏல் ஹனோரா ஏல் ஹனோரா ஏல் ஹனோரா
அற்புதங்கள் செய்யும் தேவனே
அதிசயமான தேவனே
3
தாலிதாகுமி சொல்லி எழுப்பினீரே
மறித்து போன அந்த சிறுப்பெண்ணையே
தாலிதாகுமி சொல்லி எழுப்பினீரே
மறித்து போன அந்த சிறுப்பெண்ணையே
ஏல் ஹனோரா ஏல் ஹனோரா ஏல் ஹனோரா
ஏல் ஹனோரா ஏல் ஹனோரா ஏல் ஹனோரா
அற்புதங்கள் செய்யும் தேவனே
அதிசயமான தேவனே
4
நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை
உம் வார்த்தையைக் கொண்டு சுகமாக்கினீர்
நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை
உம் வார்த்தையைக் கொண்டு சுகமாக்கினீர் 
ஏல் ஹனோரா ஏல் ஹனோரா ஏல் ஹனோரா
ஏல் ஹனோரா ஏல் ஹனோரா ஏல் ஹனோரா
அற்புதங்கள் செய்யும் தேவனே
அதிசயமான தேவனே
