அன்புக்கு அடையாளம் என்றாலே இயேசுவே / Anbukku Adaiyaalam Endraale Eyesuve / Anbukku Adaiyaalam Endraale Yesuve / Anbukku Adaiyalam Endrale Eyesuve / Anbukku Adaiyalam Endrale Yesuve
அன்புக்கு அடையாளம் என்றாலே இயேசுவே
அன்புக்கு அர்த்தம் உண்டு என்றாலே இயேசுவே
அன்புக்கு அடையாளம் என்றாலே இயேசுவே
அன்புக்கு அர்த்தம் உண்டு என்றாலே இயேசுவே
கல்வாரி அன்பை பார்க்கையிலே
எந்தன் கல் நெஞ்சமும்தான் கரைந்திடுதே அந்த
கல்வாரி அன்பை பார்க்கையிலே
எந்தன் கல் நெஞ்சமும்தான் கரைந்திடுதே
அன்புக்கு அடையாளம் என்றாலே இயேசுவே
அன்புக்கு அர்த்தம் உண்டு என்றாலே இயேசுவே
அன்புக்கு அடையாளம் என்றாலே இயேசுவே
அன்புக்கு அர்த்தம் உண்டு என்றாலே இயேசுவே
1
தன்னை காட்டிக் கொடுத்த யூதாசேயும்
ஸ்நேகிதனே என்று அழைத்த அன்பு
ஈட்டி எடுத்து நெஞ்சை பிளந்த
அந்த கயவரையும் மன்னித்த அன்பு

2
தன்னை மறுதலித்த பேதுருவையும்
மந்தை மேய்க்க அழைத்த அன்பு
விட்டு ஓடி ஒழிந்த சீடர்களையும்
தேடி வந்து அனைத்த அன்பு

3
தன்னை நோகடிக்கும் நெஞ்சங்களையும்
நொடி பொழுதில் மன்னிக்கும் அன்பு
தன்னைசாகடிக்கும் வேலையிலும்
சத்துருவுக்காகவே வேண்டிட்ட அன்பு
தன்னை நோகடிக்கும் நெஞ்சங்களையும்
நொடி பொழுதில் மன்னிக்கும் அன்பு
தன்னைசாகடிக்கும் வேலையிலும்
சத்துருவுக்காகவே வேண்டிட்ட அன்பு
அன்புக்கு அடையாளம் என்றாலே இயேசுவே
அன்புக்கு அர்த்தம் உண்டு என்றாலே இயேசுவே
அன்புக்கு அடையாளம் என்றாலே இயேசுவே
அன்புக்கு அர்த்தம் உண்டு என்றாலே இயேசுவே
கல்வாரி அன்பை பார்க்கையிலே
எந்தன் கல் நெஞ்சமும்தான் கரைந்திடுதே அந்த
கல்வாரி அன்பை பார்க்கையிலே
எந்தன் கல் நெஞ்சமும்தான் கரைந்திடுதே
அன்புக்கு அடையாளம் நீங்கதானப்பா
அன்புக்கு அர்த்தம் உண்டு நீங்கதானப்பா
அன்புக்கு அடையாளம் நீங்கதானப்பா
அன்புக்கு அர்த்தம் உண்டு நீங்க இயேசப்பா