அன்பே என் அன்பே / Anbae En Anbae
உண்மை அன்பு தேடினேன்
இந்த உலகில் எங்கும் இல்லையே
தேடி தேடி நாட்களும்
வீணாய் மாறி போனதே
உண்மை அன்பு தேடினேன்
இந்த உலகில் எங்கும் இல்லையே
தேடி தேடி நாட்களும்
வீணாய் மாறி போனதே
அன்பே என் அன்பே
இயேசுவே மெய் அன்பே
அன்பே என் அன்பே
இயேசுவே மெய் அன்பே
உண்மை அன்பு தேடினேன்
இந்த உலகில் எங்கும் இல்லையே
தேடி தேடி நாட்களும்
வீணாய் மாறி போனதே
உண்மை அன்பு தேடினேன்
இந்த உலகில் எங்கும் இல்லையே
தேடி தேடி நாட்களும்
வீணாய் மாறி போனதே
அன்பே என் அன்பே
இயேசுவே மெய் அன்பே
அன்பே என் அன்பே
இயேசுவே மெய் அன்பே
1
தாயின் அன்பு மாறலாம்
தந்தை கூட தள்ளலாம்
தாயின் அன்பு மாறலாம்
தந்தை கூட தள்ளலாம்
நட்பும் நாடகம் ஆனதோ
காதல் கரைந்து போனதோ
உண்மை அன்பு தேடினேன்
இந்த உலகில் எங்கும் இல்லையே
தேடி தேடி நாட்களும்
வீணாய் மாறி போனதே
உண்மை அன்பு தேடினேன்
இந்த உலகில் எங்கும் இல்லையே
தேடி தேடி நாட்களும்
வீணாய் மாறி போனதே
அன்பே என் அன்பே
இயேசுவே மெய் அன்பே
அன்பே என் அன்பே
இயேசுவே மெய் அன்பே
2
மனிதனின் அன்பு மாறுமே
மாயை எல்லாம் மாயயே
மனிதனின் அன்பு மாறுமே
மாயை எல்லாம் மாயயே
சிலுவை அன்பு போதுமே
ஜீவன் தந்த இயேசுவே
உண்மை அன்பு தேடினேன்
இந்த உலகில் எங்கும் இல்லையே
தேடி தேடி நாட்களும்
வீணாய் மாறி போனதே
உண்மை அன்பு தேடினேன்
உம்மை கண்டு கொண்டேனே
உண்மை அன்பு தேடினேன்
உம்மை கண்டு கொண்டேனே
உந்தன் பாதம் வந்தேனே
உண்மை அன்பை கண்டேனே
உந்தன் பாதம் வந்தேனே
உண்மை அன்பை கண்டேனே
அன்பே என் அன்பே
இயேசுவே மெய் அன்பே
அன்பே என் அன்பே
இயேசுவே மெய் அன்பே
உண்மை அன்பு தேடினேன்
உம்மை கண்டு கொண்டேனே
உந்தன் பாதம் வந்தேனே
உண்மை அன்பை கண்டேனே
உண்மை அன்பு தேடினேன்
உம்மை கண்டு கொண்டேனே
உந்தன் பாதம் வந்தேனே
உண்மை அன்பை கண்டேனே