அழைத்த நாள் முதலாய் | Alaitha Naal Muthalai / Alaitha Naal Mudhalai / Alaiththa Naal Muthalai / Alaiththa Naal Mudhalai
அழைத்த நாள் முதலாய் | Alaitha Naal Muthalai / Alaitha Naal Mudhalai / Alaiththa Naal Muthalai / Alaiththa Naal Mudhalai / Alaitha Naal Muthalaai / Alaitha Naal Mudhalaai / Alaiththa Naal Muthalaai / Alaiththa Naal Mudhalaai
அழைத்த நாள் முதலாய்
காத்து நடத்தினாரே
அழைத்த நாள் முதலாய்
காத்து நடத்தினாரே
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே அல்லேலுயா
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே
1
இம்மானுவேலராய் இயேசு
எபிநேசராய் இருந்தாரே
இம்மானுவேலராய் இயேசு
எபிநேசராய் இருந்தாரே
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே அல்லேலுயா
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே
2
நெருக்கத்தில் கூப்பிட்ட வேளையிலே
பதில் தந்து உன்னை நடத்தினாரே
நெருக்கத்தில் கூப்பிட்ட வேளையிலே
பதில் தந்து உன்னை நடத்தினாரே
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே அல்லேலுயா
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே
3
வியாதியிலே பரிகாரியானார்
புது பெலன் தந்து உயிர்ப்பித்தாரே
வியாதியிலே பரிகாரியானார்
புது பெலன் தந்து உயிர்ப்பித்தாரே
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே அல்லேலுயா
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே
4
தள்ளாடும் போது தாங்கினாரே
ஆலோசனை தந்து நடத்தினாரே
தள்ளாடும் போது தாங்கினாரே
ஆலோசனை தந்து நடத்தினாரே
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே அல்லேலுயா
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே
5
பத்திரமாய் நம்மை சுமந்து சென்றார்
வழிகளில் எல்லாம் காத்து வந்தார்
பத்திரமாய் நம்மை சுமந்து சென்றார்
வழிகளில் எல்லாம் காத்து வந்தார்
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே அல்லேலுயா
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே
அழைத்த நாள் முதலாய்
காத்து நடத்தினாரே
அழைத்த நாள் முதலாய்
காத்து நடத்தினாரே
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே அல்லேலுயா
நன்றியுடன் துதி மனமே
இன்னமும் நடத்துவாரே
அழைத்த நாள் முதலாய் | Alaitha Naal Muthalai / Alaitha Naal Mudhalai / Alaiththa Naal Muthalai / Alaiththa Naal Mudhalai / Alaitha Naal Muthalaai / Alaitha Naal Mudhalaai / Alaiththa Naal Muthalaai / Alaiththa Naal Mudhalaai | Apostolic Christian Assembly (ACA) Divine Ministry), Vyasarpadi, Chennai, Tamil Nadu, India