அழாதே / நீ அழுதது போதும் / Alaadhe / Alaathe / Azhaadhe / Azhaathe / Aladhe / Alathe / Azhadhe / Azhathe / Nee Aludhadhu Podhum / Nee Azhudhadhu Podhum / Nee Aluthathu Pothum / Nee Azhuthathu Pothum
நீ அழுதது போதும்
கண்ணீர் கசிந்தது போதும்
உன் கவலைகள் மாறும்
இயேசுவ நினச்சா போதும்
நீ அழுதது போதும்
கண்ணீர் கசிந்தது போதும்
உன் கவலைகள் மாறும்
இயேசுவ நினச்சா போதும்
1
வெறுக்கப்பட்ட உலகிலே வெறுமையாய் நான் அலைகிறேன்
வேதனையின் மத்தியில் உருக்குலைந்து வாழ்கிறேன்
கண்ணீரால் என் கண்கள் குழி விழுந்து போனதுவே
ஆறுதல் தந்திடவே யாரிருக்கா என்றதுவே
கண்ணீரால் என் கண்கள் குழி விழுந்து போனதுவே
ஆறுதல் தந்திடவே யாரிருக்கா என்றதுவே
உள்ளமும் ஏங்குதே ஆறுதல் யார் இங்கே
ஏங்கும் மனுஷருக்கு இயேசு ஒருவரே
நீ அழுதது போதும்
கண்ணீர் கசிந்தது போதும்
உன் கவலைகள் மாறும்
இயேசுவ நினச்சா போதும்
2
திறமைகள் இல்லை என்று உலகம் என்னை மறுத்தது
உதவாத மனிதன் என்று உறவுகளும் வெறுத்தது
காயமூட்டும் வார்த்தைகள் என் மனதை துளைத்ததுவே
ஆறுதலின் வார்த்தைகள் என் காதில் தொனிக்கலையே
காயமூட்டும் வார்த்தைகள் என் மனதை துளைத்ததுவே
ஆறுதலின் வார்த்தைகள் என் காதில் தொனிக்கலையே
உள்ளமும் ஏங்குதே ஆறுதல் யார் இங்கே
ஏங்கும் மனுஷருக்கு இயேசு ஒருவரே
நீ அழுதது போதும்
கண்ணீர் கசிந்தது போதும்
உன் கவலைகள் மாறும்
இயேசுவ நினச்சா போதும்
நீ அழுதது போதும்
கண்ணீர் கசிந்தது போதும்
உன் கவலைகள் மாறும்
இயேசுவ நினச்சா போதும்