ஆவியோடும் ஆராதிப்பேன் உம்மை | Aaviyodum Aaraathipen Ummai / Aaviyodum Aaraadhipen Ummai
ஆவியோடும் ஆராதிப்பேன் உம்மை என்
ஆத்மாவோடும் ஆராதிப்பேன் உம்மை
ஆராதனை தேவ ஆராதனை
ஆராதனை தூய ஆராதனை
ஆவியோடும் ஆராதிப்பேன் உம்மை என்
ஆத்மாவோடும் ஆராதிப்பேன் உம்மை
முழு உள்ளத்தோடும் ஆராதிப்பேன் உம்மை
பரிசுத்தத்தோடும் ஆராதிப்பேன் உம்மை
என்னாலே உம் நோக்கம் நிறைவேறனும்
என்னாலே உம் உள்ளம் மகிழ்ந்திடனும் தேவா
என்னாலே உம் சித்தம் நிறைவேறனும் இராஜா
எல்லாமே இந்நாளில் நடந்திடனும்
ஆவியோடும் ஆராதிப்பேன் உம்மை என்
ஆத்மாவோடும் ஆராதிப்பேன் உம்மை
முழு உள்ளத்தோடும் ஆராதிப்பேன் உம்மை
பரிசுத்தத்தோடும் ஆராதிப்பேன் உம்மை
ஆராதனை தேவ ஆராதனை
ஆராதனை தூய ஆராதனை
ஆராதனை தேவ ஆராதனை
ஆராதனை தூய ஆராதனை
1
என் ஏக்கத்தை நீர் அறிந்தவர்
என் பெருமூச்சை நீர் கண்டவர்
இந்த அடிமையை நீர் நினைத்தவர்
என் அழுகுரல் நீர் கேட்டவர்
எனக்காக வந்தவர் விடுதலை தந்தவர்
சந்தோஷம் தந்தவர் நீரல்லவோ
எனக்காக வந்தவர் கரம் பற்றி பிடித்தவர்
என்னோடு இருப்பவர் நீரல்லவோ
ஆவியோடும் ஆராதிப்பேன் உம்மை என்
ஆத்மாவோடும் ஆராதிப்பேன் உம்மை
முழு உள்ளத்தோடும் ஆராதிப்பேன் உம்மை
பரிசுத்தத்தோடும் ஆராதிப்பேன் உம்மை
ஆராதனை தேவ ஆராதனை
ஆராதனை தூய ஆராதனை
ஆராதனை தேவ ஆராதனை
ஆராதனை தூய ஆராதனை
2
தேவனே நீர் உயர்ந்தவர்
எல்லா தேவரில் நீர் பெரியவர்
மகிமையால் நீர் நிறைந்தவர்
பெரும் மகத்துவம் நீர் உடையவர்
தகப்பனாய் இருந்தவர் தனையானாய் வந்தவர்
ஆவியாய் என்னோடு இருப்பவரே
தந்தையாய் இருப்பவர் தாயுள்ளம் கொண்டவர்
மகனாகி என்னோடு கலந்தவரே
ஆவியோடும் ஆராதிப்பேன் உம்மை என்
ஆத்மாவோடும் ஆராதிப்பேன் உம்மை
முழு உள்ளத்தோடும் ஆராதிப்பேன் உம்மை
பரிசுத்தத்தோடும் ஆராதிப்பேன் உம்மை
என்னாலே உம் நோக்கம் நிறைவேறனும்
என்னாலே உம் உள்ளம் மகிழ்ந்திடனும் தேவா
என்னாலே உம் சித்தம் நிறைவேறனும் இராஜா
எல்லாமே இந்நாளில் நடந்திடனும்
ஆவியோடும் ஆராதிப்பேன் உம்மை என்
ஆத்மாவோடும் ஆராதிப்பேன் உம்மை
முழு உள்ளத்தோடும் ஆராதிப்பேன் உம்மை
பரிசுத்தத்தோடும் ஆராதிப்பேன் உம்மை
ஆராதனை தேவ ஆராதனை
ஆராதனை தூய ஆராதனை
ஆராதனை தேவ ஆராதனை
ஆராதனை தூய ஆராதனை
ஆவியோடும் ஆராதிப்பேன் உம்மை | Aaviyodum Aaraathipen Ummai / Aaviyodum Aaraadhipen Ummai | Clint Pradeepan, Jeevan Lal | T. S. Stanley
