ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் / Aattam Aadi Kondaduvom / Aattam Aadi Kondaaduvom
ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் / Aattam Aadi Kondaduvom / Aattam Aadi Kondaaduvom / Attam Aadi Kondaduvom / Attam Aadi Kondaaduvom
ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்
ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்
பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே
ஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம்
பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே
ஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம்
ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்
ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்
1
நம் பாவங்களை போக்கினார்
சாபங்களை நீக்கினார்
பரிசுத்தமாய் மாற்றினாரே பாடிடுவோம்
நம் பாவங்களை போக்கினார்
சாபங்களை நீக்கினார்
பரிசுத்தமாய் மாற்றினாரே பாடிடுவோம்
ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்
ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்
2
எனக்காக பிறந்தாரே
எனக்காக மரித்தாரே
மூன்றாம் நாள் உயிர்த்தாரே நான் வாழவே
எனக்காக பிறந்தாரே
எனக்காக மரித்தாரே
மூன்றாம் நாள் உயிர்த்தாரே நான் வாழவே
ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்
ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்
ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்
ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்
ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் / Aattam Aadi Kondaduvom / Aattam Aadi Kondaaduvom / Attam Aadi Kondaduvom / Attam Aadi Kondaaduvom | Paul Jacob
