ஆதியும் அந்தமும் ஆனவர் | Aathiyum Anthamum Aanavar / Aadhiyum Andhamum Aanavar
ஆதியும் அந்தமும் ஆனவர்
அல்பாவும் ஒமேகாவும் ஆனவர்
துவக்கமும் முடிவும் ஆனவர்
இயேசு எல்லாவற்றிற்கும் மேலானவர்
இயேசு எல்லாவற்றிற்கும் மேலானவர்
1
ஆரம்பம் அற்பமாய் என்வாழ்வில் இருக்கலாம்
ஆரம்பம் அற்பமாய் என்வாழ்வில் இருக்கலாம்
அதின் அதின் முடிவோ சம்பூரணமாகுமே
அதின் அதின் முடிவோ சம்பூரணமாகுமே
ஆதியும் அந்தமும் ஆனவர்
2
இப்போது என் வாழ்வில் நான் இருப்பதைப் பார்க்கிலும்
இப்போது என் வாழ்வில் நான் இருப்பதைப் பார்க்கிலும்
ஆயிரம் ஆயிரமாய் பெருகுவேன் என்றிரே
ஆயிரம் ஆயிரமாய் பெருகுவேன் என்றிரே
ஆதியும் அந்தமும் ஆனவர்
3
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்
ஒரு போதும் மாறாது உந்தன் கிருபையே
ஒரு போதும் மாறாது உந்தன் கிருபையே
ஆதியும் அந்தமும் ஆனவர்
4
தாயும் தந்தையும் என்னை மறக்கலாம்
தாயும் தந்தையும் என்னை மறக்கலாம்
ஆனால் நீர் மட்டும் என்னை மறப்பதில்லை
ஆனால் நீர் மட்டும் என்னை மறப்பதில்லை
ஆதியும் அந்தமும் ஆனவர்
அல்பாவும் ஒமேகாவும் ஆனவர்
துவக்கமும் முடிவும் ஆனவர்
இயேசு எல்லாவற்றிற்கும் மேலானவர்
இயேசு எல்லாவற்றிற்கும் மேலானவர்
ஆதியும் அந்தமும் ஆனவர் | Aathiyum Anthamum Aanavar / Aadhiyum Andhamum Aanavar | S Raja Sekar | John | S Raja Sekar