உம் அன்பை பாடாத நாவெதற்கு / Um Anbai Paadaadha Naavedharku / Um Anbai Paadaatha Naavedharku / Um Anbai Paadaadha Naavetharku / Um Anbai Paadaatha Naavetharku
உம் அன்பை பாடாத நாவெதற்கு
உம் சித்தம் செய்யாத வாழ்வெதற்கு
உம் அன்பை பாடாத நாவெதற்கு
உம் சித்தம் செய்யாத வாழ்வெதற்கு
உம் வார்த்தை கேட்காத செவி எதற்கு
உம் வார்த்தை கேட்காத செவி எதற்கு
நீர் இன்றி எனக்கு புவி எதற்கு
நீர் இன்றி எனக்கு புவி எதற்கு
நீர் வேண்டும் நாதா நிலைத்திடவே
உம் துணை வேண்டும் நாத நான் வாழ்ந்திடவே
நீர் வேண்டும் நாதா நிலைத்திடவே
உம் துணை வேண்டும் நாத நான் வாழ்ந்திடவே
உம் அன்பை பாடாத நாவெதற்கு
உம் சித்தம் செய்யாத வாழ்வெதற்கு
1
மண்ணில் வாழ்வது சிலகாலம் தான்
உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன்
மண்ணில் வாழ்வது சிலகாலம் தான்
உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன்
என் ஜீவன் இன்று என்னை பிரிந்தாலும்
என் ஜீவன் இன்று என்னை பிரிந்தாலும்
உயிர்தவர் பாதத்தில் சென்றிடுவேன்
உயிர்தவர் பாதத்தில் சென்றிடுவேன்
நீர் வேண்டும் நாதா நிலைத்திடவே
உம் துணை வேண்டும் நாத நான் வாழ்ந்திடவே
நீர் வேண்டும் நாதா நிலைத்திடவே
உம் துணை வேண்டும் நாத நான் வாழ்ந்திடவே
உம் அன்பை பாடாத நாவெதற்கு
உம் சித்தம் செய்யாத வாழ்வெதற்கு
2
நீர் வரும் நாளில் நானும் சேர்ந்து
துதிப்பேன் உம்மை தூதரோடு
நீர் வரும் நாளில் நானும் சேர்ந்து
துதிப்பேன் உம்மை தூதரோடு
ராஜாதி ராஜன் அரசாட்சி செய்ய
ராஜாதி ராஜன் அரசாட்சி செய்ய
ராஜனை புகழ்ந்து நான் பாடிடுவேன்
ராஜனை புகழ்ந்து நான் பாடிடுவேன்
நீர் வேண்டும் நாதா நிலைத்திடவே
உம் துணை வேண்டும் நாத நான் வாழ்ந்திடவே
நீர் வேண்டும் நாதா நிலைத்திடவே
உம் துணை வேண்டும் நாத நான் வாழ்ந்திடவே
உம் அன்பை பாடாத நாவெதற்கு
உம் சித்தம் செய்யாத வாழ்வெதற்கு
உம் அன்பை பாடாத நாவெதற்கு
உம் சித்தம் செய்யாத வாழ்வெதற்கு
உம் வார்த்தை கேட்காத செவி எதற்கு
உம் வார்த்தை கேட்காத செவி எதற்கு
நீர் இன்றி எனக்கு புவி எதற்கு
நீர் இன்றி எனக்கு புவி எதற்கு
நீர் வேண்டும் நாதா நிலைத்திடவே
உம் துணை வேண்டும் நாத நான் வாழ்ந்திடவே
நீர் வேண்டும் நாதா நிலைத்திடவே
உம் துணை வேண்டும் நாத நான் வாழ்ந்திடவே
உம் அன்பை பாடாத நாவெதற்கு / Um Anbai Paadaadha Naavedharku / Um Anbai Paadaatha Naavedharku / Um Anbai Paadaadha Naavetharku / Um Anbai Paadaatha Naavetharku | J Samuel Palamaner
