தொழுகின்றோம் வணங்கின்றோம் தேவனே | Thozhugindrom Vananguginrom Devane / Thozhukindrom Vanangugirom Devane

தொழுகின்றோம் வணங்கின்றோம் தேவனே | Thozhugindrom Vananguginrom Devane / Thozhukindrom Vanangugirom Devane

தொழுகின்றோம் வணங்கின்றோம் தேவனே
என் புலம்பலை களிப்பாக மாற்றினீரே

நான் கர்த்தரில் களிகூறுவேன்
என் ஆனந்தம் உம்மில் மாத்திரமே
நான் கர்த்தரில் களிகூறுவேன்
என் ஆனந்தம் உம்மில் மாத்திரமே

எந்த நேரமும் ஆராதிப்பேன்
ஆவியில் நிறைந்தும்மையே
எக்காலமும் ஸ்தோத்திரம் செய்வேன்
நன்றியுள்ள இதயமுடன்

1
எந்தன் இரட்ஷிப்பும் வெளிச்சமும் நீரே
எந்தன் ஜீவனின் பெலனும் நீரே
எந்தன் இரட்ஷிப்பும் வெளிச்சமும் நீரே
எந்தன் ஜீவனின் பெலனும் நீரே

விரோதமாக சேனை வந்தாலும்
பயமின்றி நான் வாழுவேன் எனக்கு
விரோதமாக சேனை வந்தாலும்
பயமின்றி நான் வாழுவேன்

உந்தன் முகம் தேடி நான் ஆனந்திப்பேன்
கர்த்தரை பாடி ஆனந்த கீர்த்தனம் செய்வேன்

எந்த நேரமும் ஆராதிப்பேன்
ஆவியில் நிறைந்தும்மையே
எக்காலமும் ஸ்தோத்திரம் செய்வேன்
நன்றியுள்ள இதயமுடன்

2
எந்தன் ஆசை ஓன்று மாத்திரமே
உந்தன் ஆலயத்தில் வாசம் செய்வதே
எந்தன் ஆசை ஓன்று மாத்திரமே
உந்தன் ஆலயத்தில் வாசம் செய்வதே

கூடாரத்தில் மறைவேன் நான்
கர்த்தரின் மகிமை பார்ப்பேன் தமது
கூடாரத்தில் மறைவேன் நான்
கர்த்தரின் மகிமை பார்ப்பேன்

உந்தன் முகம் தேடி நான் ஆனந்திப்பேன்
கர்த்தரை பாடி ஆனந்த கீர்த்தனம் செய்வேன்

எந்த நேரமும் ஆராதிப்பேன்
ஆவியில் நிறைந்தும்மையே
எக்காலமும் ஸ்தோத்திரம் செய்வேன்
நன்றியுள்ள இதயமுடன்

தொழுகின்றோம் வணங்கின்றோம் தேவனே
என் புலம்பலை களிப்பாக மாற்றினீரே
தொழுகின்றோம் வணங்கின்றோம் தேவனே
என் புலம்பலை களிப்பாக மாற்றினீரே

தொழுகின்றோம் வணங்கின்றோம் தேவனே | Thozhugindrom Vananguginrom Devane / Thozhukindrom Vanangugirom Devane | Alex Gopi Salem | Samuel Melki Sadek | Alex Gopi Salem

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!