நீர் பரிசுத்தர் பரிசுத்தரே | Neer Parisuththar Parisuththarae / Neer Parisuththar Parisuththarae
உம்மை ஆராதித்து புகழ்ந்து பாடுவேன்
எந்தன் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம்மை ஆராதித்து புகழ்ந்து பாடுவேன்
எந்தன் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
உம்மை ஆராதித்து புகழ்ந்து பாடுவேன்
எந்தன் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
1
வார்த்தையானவர் மாமாம்சமாகி
வானத்தின் வாசலாய் வந்தவரே
வார்த்தையானவர் மாமாம்சமாகி
வானத்தின் வாசலாய் வந்தவரே
கிருபையும் சத்தியமும் நிறைந்த நீர்
என் வாழ்வில் நிரந்தமானவரே
கிருபையும் சத்தியமும் நிறைந்த நீர்
என் வாழ்வில் நிரந்தமானவரே
உம்மை ஆராதித்து புகழ்ந்து பாடுவேன்
எந்தன் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
2
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை
நல்லது நல்லது நல்லவரே
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை
நல்லது நல்லது நல்லவரே
இரக்கமும் உருக்கமும் நிறைந்த நீர்
என் வாழ்வை இரட்சித்த இரட்சகரே
இரக்கமும் உருக்கமும் நிறைந்த நீர்
என் வாழ்வை இரட்சித்த இரட்சகரே
உம்மை ஆராதித்து புகழ்ந்து பாடுவேன்
எந்தன் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
3
அழகில்லேலாம் சிறந்தவரே
அகிலத்தையும் படைத்தவரே
அழகில்லேலாம் சிறந்தவரே
அகிலத்தையும் படைத்தவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவர் நீர்
அக்கினி மயமானவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவர் நீர்
அக்கினி மயமானவரே
உம்மை ஆராதித்து புகழ்ந்து பாடுவேன்
எந்தன் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம்மை ஆராதித்து புகழ்ந்து பாடுவேன்
எந்தன் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
உம்மை ஆராதித்து புகழ்ந்து பாடுவேன்
எந்தன் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே | Neer Parisuththar Parisuththarae / Neer Parisuththar Parisuththarae | Suresh Paul / Life of Hope Ministries, Ootacamund (Ooty), The Nilgiris, Tamil Nadu, India