உம் நாமங்கள் | Um Naamangal
1
கேடகம் கன்மலை தஞ்சம் துரோகம் தயாபரர்
சினேகிதர் பரிசுத்தர் வாசல் மேய்ப்பர் உத்தமர்
மக பிரதான ஆசாரியர் எல்லாவற்றிலும் சிறந்தவர்
நித்திய ரட்சிப்பின் காரணர் ராஜாக்களுக்கெல்லாம் ராஜா
அப்பா அப்பா உம் நாமங்கள் எத்தனை எத்தனை ஆயிரம்
சொல்லி சொல்லி நான் பாடிட கோடி யுகங்கள் போதாதே
அப்பா அப்பா உம் நாமங்கள் எத்தனை எத்தனை ஆயிரம்
சொல்லி சொல்லி நான் பாடிட கோடி யுகங்கள் போதாதே
2
நீதியின் சூரியன் சத்திய ஆவியானவர்
படைகளின் ஆண்டவர் அக்கினிமயமானவர்
மரித்தோரில் முதல் பிறந்தவர் சமாதானத்தின் தேவன் அவர்
ஜாதிகளை ஆளுபவர் கர்த்தாதி கர்த்தாராம் யெகோவா
அப்பா அப்பா உம் நாமங்கள் எத்தனை எத்தனை ஆயிரம்
சொல்லி சொல்லி நான் பாடிட கோடி யுகங்கள் போதாதே
அப்பா அப்பா உம் நாமங்கள் எத்தனை எத்தனை ஆயிரம்
சொல்லி சொல்லி நான் பாடிட கோடி யுகங்கள் போதாதே
3
நாயகன் மணவாளன் மீட்பர் ஏசி அதிசயம்
பூரான் போதகர் ஆதி அந்தம் ஆலயம்
சர்வத்திற்கும் மேலானவர் சதாகாலமும் இருக்கின்றவர்
உன்னதத்தில் உயர்ந்தவர் இயேசு கிறிஸ்து என்னும் மேசியா
அப்பா அப்பா உம் நாமங்கள் எத்தனை எத்தனை ஆயிரம்
சொல்லி சொல்லி நான் பாடிட கோடி யுகங்கள் போதாதே
அப்பா அப்பா உம் நாமங்கள் எத்தனை எத்தனை ஆயிரம்
சொல்லி சொல்லி நான் பாடிட கோடி யுகங்கள் போதாதே
உம் நாமங்கள் | Um Naamangal | Madhan | Joel Thomasraj | Jordan Jency

Praise the lord… please check um naamangal lyrics… it’s all god’s name. But you wrote the wrong lyrics. please update with the below lyrics.
கேடகம் கன்மலை
தஞ்சம் துருகம் தயாபரர்
சிநேகிதர் பரிசுத்தர்
வாசல் மேய்ப்பர் உத்தமர்
மகா பிரதான ஆசாரியர்
எல்லாவற்றிலும் சிறந்தவர்
நித்திய இரட்சிப்பின் காரணர்
ராஜாக்களுக்கெல்லாம் ராஜா
அப்பா அப்பா உம் நாமங்கள்
எத்தனை எத்தனை ஆயிரம்
சொல்லி சொல்லி நான் பாடிட
கோடி யுகங்கள் போதாதே
நீதியின் சூரியன்
சத்திய ஆவி யானவர்
படைகளின் ஆண்டவர்
அக்கினி மய மானவர்
மரித்தோரில் முதல் பிறந்தவர்
சமாதானத்தின் தேவன் அவர்
ஜாதிகளை ஆளுபவர்
கர்த்தாதி கர்த்தராம் யெகோவா
நாயகன் மணவாளன்
மீட்பர் ஈஷி அதிசயம்
பூரணர் போதகர்
ஆதி அந்தம் ஆலயம்
சர்வத்திற்கும் மேலானவர்
சதாகாலமும் இருக்கின்றவர்
உன்னதத்தில் உயர்ந்தவர்
இயேசு கிறிஸ்து என்னும் மேசியா