நம்பிக்கைக்குரியவரே | Nambikkaikkuriyavarae

நம்பிக்கைக்குரியவரே | Nambikkaikkuriyavarae

நம்பிக்கைக்குரியவரே நம்புவேன் என்னாளுமே
உண்மை உள்ளவரே இரட்சகர் இயேசுவே
நம்பிக்கைக்குரியவரே நம்புவேன் என்னாளுமே
உண்மை உள்ளவரே இரட்சகர் இயேசுவே

1
மூவரோடு ஒருவராக அக்கினியில் இரங்கினீரே
மூவரோடு ஒருவராக அக்கினியில் இரங்கினீரே
தீயின் மணம் கூட அணுகாமல் காத்தவரே
தீயின் மணம் கூட அணுகாமல் காத்தவரே

நம்பிக்கைக்குரியவரே நம்புவேன் என்னாளுமே
உண்மை உள்ளவரே இரட்சகர் இயேசுவே

2
நான்கு நாட்கள் கழிந்த பின்னும் லாசருவை எழுப்பினீரே
நான்கு நாட்கள் கழிந்த பின்னும் லாசருவை எழுப்பினீரே
நாறும் என்றபோதும் மகிமை காணச்செய்தீர்
நாறும் என்றபோதும் மகிமை காணச்செய்தீர்

நம்பிக்கைக்குரியவரே நம்புவேன் என்னாளுமே
உண்மை உள்ளவரே இரட்சகர் இயேசுவே

3
ஐந்து அப்பம் இரண்டு மீனை ஆயிரங்கள் பகிரச்செய்தீர்
ஐந்து அப்பம் இரண்டு மீனை ஆயிரங்கள் பகிரச்செய்தீர்
மீதம் எடுக்கச்செய்து வல்லமை விழங்கச்செய்தீர்
மீதம் எடுக்கச்செய்து வல்லமை விழங்கச்செய்தீர்

நம்பிக்கைக்குரியவரே நம்புவேன் என்னாளுமே
உண்மை உள்ளவரே இரட்சகர் இயேசுவே

நம்பிக்கைக்குரியவரே | Nambikkaikkuriyavarae | D Eldin | Vibin SJ | D Eldin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!